सामग्री पर जाएँ
सर्वकोश
संग्रह पर लौटें

सङ्गीतदर्पण (दामोदर पण्डित - तंजौर सरस्वती महल संस्करण, सङ्गीत एवं नाट्य लक्षण)

Sangita Darpana of Damodara Pandita (TMSSML Edition)

दामोदर पण्डित (सम्पादक: के. वासुदेव शास्त्री) द्वारा

DevanagariSanskritpublished258 पृष्ठ

முகவுரை.
‘ஸங்கீத தர்ப்பணம்’ என்ற பெயர் புனைந்த இந்நூல் ‘சதுர
தாமோதர பண்டிதர்’ என்பவரால் 16-ம் நூற்றாண்டில் எழுதப்
பட்டது. இதில் நர்த்தனம், அபிநயம் உள்பட சங்கீதத்தின்
எல்லாப் பகுதிகளிலும் அக்காலத்தில் வழங்கிவந்த சாஸ்திரம்,
சம்பிரதாயம் இரண்டும் பூர்ணமாகவும், தெளிவாகவும் விவரிக்
கப்பட்டுள்ளன. அக்காலத்தில் ஹிந்துஸ்தானி சங்கீதம், கர்
நாடக சங்கீதம் என்ற பாகுபாடு தற்காலத்தில் உள்ளதுபோல்
அவ்வளவு நன்றாக ஏற்படவில்லை. நமது ஆசிரியர் ஆந்திர
தேசத்தில் பிறந்து, பிறகு டில்லியில் ஜிஹாங்கீர் சக்கர
வர்த்தியால் ஆதரிக்கப்பட்டவராகத் தெரிகிறது. ஆகையால்
அந்தக் காலத்தில் தென்னாட்டிலும், வட நாட்டிலும்
இருந்துவந்த சங்கீத சம்பிரதாயங்கள் பூராவும் அவருக்கு நன்
றாக அறிந்து கொள்வதற்கான வசதி ஏற்பட்டிருக்கிறது. இவர்
சாஹித்திய சங்கீத நிபுணர்களின் பரம்பரையில் பிறந்தவர்.
இவருடைய தகப்பனார் ஜயதேவருடைய கீதகோவிந்தத்திற்கு
மிகவும் விஸ்தாரமாக ‘ச்ருதி ரஞ்சனி’ என்ற பெயருடன் ஓர்
வியாக்கியானம் எழுதிய ‘லக்ஷ்மீதரர்’ என்பவர். அன்னார் அந்த
வியாக்கியானத்தில் பல சங்கீத நூல்களைப்பற்றிப் பிரஸ்தாபித்
திருக்கிறார். ‘ராகதீபிகை’, ‘ரங்கலக்ஷ்மீ விலாசம்’, ‘வாமதேவீ
யம்’, ப்ரதாப மகாராஜாவால் எழுதப்பட்ட ‘சங்கீத சூடாமணி’,
இவை அவரால் பிரஸ்தாபிக்கப்பட்ட நூல்கள். இவர் மேலும்
‘ருதுக்ரீடா விவேகம்’ என்ற ருதுவர்ணனை க்ரந்தத்தையும்,
‘பரத சாஸ்திர க்ரந்தம்’ ஒன்றையும் இயற்றியிருக்கிறார்.
லக்ஷ்மீதரர் குண்டூர் ஜில்லாவில் ‘செருகூரு’ என்னுமிடத்தில்
வாழ்ந்து வந்ததாகத் தெரிகிறது. விஜயநகர மன்னராகிய திரு
மலராயர் (1570-1573) இவரை ஆதரித்திருக்கிறார். ஆகையால்
தாமோதரருடைய காலம் 16-ம் நூற்றாண்டின் இறுதியும் 17-ம்
நூற்றாண்டின் முற்பகுதியுமாகும்.
கர்நாடக, ஹிந்துஸ்தானி பாணிகளின் வரலாறு
நமது ஆசிரியர் எழுதியிருப்பது கர்நாடக சம்பிரதாயமா
ஹிந்துஸ்தானி சம்பிரதாயமா என்பது அடுத்த கேள்வி. இதற்

8

குச் சரியான விடையளிக்க வேண்டுமானால் ஹிந்துஸ்தானி, கர்
நாடகம் என்ற இரு சம்பிரதாயங்களும் தொன்றுதொட்டு இருப்
பவைகளா அல்லது சமீபத்தில் உண்டானவைகளா? அப்படியா
னால் எப்பொழுது எவ்விதம் உண்டாயின? என்பதை ஆராய
வேண்டும்.
நமது பழைய சங்கீத நூல்களில் நமது பாரத தேசத்
திலேயே நாட்டுக்குநாடு மக்களின் ருசி சிறிது சிறிது மாறுபா
டுடையதாகவே வளர்ந்து வந்திருக்கிறது என்று சொல்லப்படு
கிறது. இதைக் கவிதையில் 'ரீதி' எனவும், இசையில் 'கீதி'
எனவும், தாளத்தில் 'மார்க்கம்' எனவும், நாடக இயலில்
'வ்ருத்தி' எனவும் பெயரிட்டிருக்கிறார்கள். ஆனால் தென்னாட்
டுப் பாணி, வடநாட்டுப் பாணி என்ற இந்தப் பாகுபாடு பதின்
மூன்றாவது நூற்றாண்டு வரையில் இருந்ததாகத் தெரிய வில்லை.
10-வது நூற்றாண்டுக்குப் பிறகு வட நாட்டிலும்,
13-வது நூற்றாண்டுக்குப் பிறகு தென்னாட்டிலும் படை
யெடுத்தவர்கள் நமது பொருட் செல்வங்களோடு நில்லாமல்,
கலைச் செல்வங்களையும், கலைஞர்களையும் தமது ராஜதானிக்குப்
பலவந்தமாக இட்டுச் சென்றார்கள் என்று தெரிகிறது.
அங்கே அவசியம் மதமாற்றம் ஏற்படுமென்று பயந்த
கலைஞர்கள் தங்கள் கலை அறிவை மறைத்தும், கலை நூல்
களை எரித்தும், புதைத்தும் வந்ததினால் நமது கலைகள்
பெரும்பாலும் அழிந்துபோயின. 14வது நூற்றாண்டுக்குப்
பிறகு தென்னாட்டில் அமைதி நிலவி, விஜய நகர மன்னர்களாலும்
அவர்கள் மந்திரியாகிய வித்யாரண்யர் முதலியவர்களாலும்,
மறைந்த நமது சாஸ்திரங்களும், கலைகளும் புத்துயிர் பெற்று
எழுந்தன. ஆனால் சம்பிரதாயங்கள் இடையே கத்தரிக்கப்பட்டுப்
போனதால் பழய நூல்களில் பல பகுதிகளும், அவற்றை அப்பி
யாசம் செய்யும் முறையும், புத்துயிர் அளிக்க முன்வந்தவர்
கர்களுக்கு விளங்கவில்லை. ஒவ்வொரு சாஸ்திரத்திலும், கலை
யிலும் அரைகுறை சம்பிரதாயங்களை ஆதாரமாகக்கொண்ட பல
புதிய முறைகள் தோன்ற ஆரம்பித்தன. சங்கீதத்தில் பழைய

9

நூல்களாகிய நந்திகேச்வர சம்ஹிதை, பரதர் நாட்டிய சாஸ்திரம்,
மதங்கர் ப்ருஹத்தேசி, தத்திலம் முதலியவைகளும், அவற்றைத்
தொகுத்த சங்கீத ரத்னாகரம் என்னும் நூலும், ஆகமங்களிலும்,
புராணங்களிலும் உள்ள பகுதிகளும் இருந்து வந்தன. இவை
களில் ராகங்களின் சாயைக்கு ஆதாரமாக (1) மூர்ச்சனைகளை
யும், மூர்ச்சனைகள் பிறந்த ஷட்ஜக்ராமம், மத்யக்ராமம் என்ற
இருவகை ஸ்வரத் தொகுதிகளையும் (2) வாதிஸம்வாதிகளையும்
(3) அம்ச, நியாஸ, க்ரஹ ஸ்வரங்களையும் (4) ஸ்தாயிஸ்வரக்கார்
வைகள் ஏழு வகையின் விசேஷத்தையும் (5) ஆரோஹி, அவ
ரோஹி வர்ணங்களில் எதில் ராகப் பிரகாசம் ஏற்படுகிறது என்
பதையும் தெரிந்து எழுதியிருக்கிறார்கள். ராகங்களுக்கு ஆதார
மான தாய் ராகங்கள் போன்ற ‘ஜாதி’ களைப் பற்றியும் விவரித்
திருக்கிறார்கள். ஆனால் சம்பிரதாயம் சிதறிப்போன காரணத்
தினால் இப்பகுதிகளையெல்லாம் பிற்காலத்தில் தெளிவாக அறிந்து
அப்பியாசம் செய்ய முடியவில்லை. ராகங்களே ஆங்காங்கு நாட்
டின் பல பகுதிகளில் ஒதுங்கியிருந்தன. அவைகளைத் தேடி ஒரு
உருவுக்குக் கொண்டுவருவதே ஒரு அரிய சாதனையாயிற்று. இந்
தத் தொண்டில் வித்யாரண்யரே பங்கெடுத்துக்கொண்டு ‘ஸங்கீத
ஸாரம்’ என்ற நூலை எழுதியதாகத் தெரிகிறது. அந்நூல் இப்
போது கிடைக்கவில்லையாயினும் 16-ம் நூற்றாண்டில் தஞ்சை
மன்னர் ரகுநாத நாயக்கர், அவர் மந்திரி கோவிந்த தீக்ஷிதர்
இவர்கள் இயற்றிய ‘சங்கீத ஸுதா’ என்னும் நூலில் அதைப்
பற்றிச் சில குறிப்புகள் கிடைக்கின்றன. வித்யாரண்யர் முயற்சி
யால் 50 ராகங்கள் நிச்சயமான உருவத்துடன் தேடிச் சேர்க்கப்
பட்டதாகத் தெரிகிறது. ஆனால் அவை தென்னாட்டின் பல
பகுதிகளிலிருந்து கிடைத்ததால் அவைகளின் சாயைகளுக்கும்
பழைய நூல்களில் அதே பெயரில் விவரிக்கப்பட்ட ராகங்களின்
சாயைகளுக்கும் மாறுபாடுகள் இருந்தன. பழைய நூல்களில்
விவரிக்கப்பட்ட லக்ஷணங்களை இவற்றிற்குத் தெரிந்தெழுதுவது
முடியாத காரியமாகப் போயிற்று. ராகங்களின் உருவத்தைக்
காப்பாற்றுவதற்காக ஏதாவது ஓர் ஏற்பாடு செய்யவேண்டியது
அவசியமாயிற்று. வீணையைக்கொண்டு ராகங்களில் உபயோகப்

10

படும் விக்ருத ஸ்வரங்களையும் அவற்றின் ஆரோஹண அவரோ
ஹண வரிசையையும் நிச்சயித்தனர். ஒரே விதமான விக்ருத
ஸ்வரங்களையுடைய ராகங்களைத் தொகுதியாகச் சேர்த்தனர்.
ஒவ்வொரு தொகுதிக்கும் 'மேளம்' என்ற புதிய பெயரிட்டு
ஒவ்வொரு தொகுதியிலும் ப்ரசித்தமான ராகத்தின் பெயரை
அந்தந்த மேளத்திற்கு இட்டனர்.
இவ்வாறாக வித்யாரண்யரால் விவரிக்கப்பட்ட 50 ராகங்
களும் 15 மேளங்களாகத் தொகுக்கப்பட்டன. அம்முறையைப்
பின்பற்றியே விஜயநகர ராஜ்யத்தில் மந்திரியாக இருந்த ராம
அமாத்யர் மேளங்களை இருபதாகத் தொகுத்தார். அவருக்குப்
பிந்திய காலத்தவராகிய தஞ்சை மன்னர் ரகுநாத நாயக்கரும்
அவருடைய மந்திரி கோவிந்த தீக்ஷிதரும் வித்யாரண்யருடைய
15 மேளங்களையே பின்பற்றினர். புதிது புதிதாக நாட்டின்
பல பகுதிகளிலும் ஒதுங்கிக்கிடந்த ராகங்கள் கண்டுபிடிக்கப்
பட்டு வந்ததினால் மேளங்களின் எண்ணிக்கை வரவர அதிகரித்
தது. ராகங்களில் உபயோகிக்கப்பட்டுவரும் ப்ரக்ருதி விக்ருத
ஸ்வரங்கள் எல்லாவற்றையும் நிச்சயமாகக் கணக்கிட்டு அவற்
றைக்கொண்டு எத்தனை தொகுதிகள் ஏற்படக்கூடும் என்பதை
ப்ரஸ்தார (Permutation and Combination) முறையில் கணக்
குப் பார்க்க ஆரம்பித்தனர். அப்படிப் பார்க்கையில் ஒரு ஸ்தாயி
யில் 12 ஸ்வர ஸ்தானங்கள் அமைக்கப்பட்ட வீணையை ஆதார
மாகக் கொண்டு அப்பன்னிரண்டு ஸ்தானங்களிலும் 12 ஸ்வரங்
களும், அவற்றுள் நான்கு ஸ்தானங்களில் ஒவ்வொன்றிலும்
இரண்டு ஸ்வரங்களும் உண்டாகின்றன என்று வைணிக நிபுணர்
கள் தீர்மானித்தனர். இந்த 16 ஸ்வரங்களைக்கொண்டு 72 மேளங்
கள் ஏற்படலாமென்று நிச்சயித்தனர். இந்த ஏற்பாட்டை
வகுப்பதில் முதல் ஸ்தானம் வகித்தவர் தஞ்சை மந்திரி
கோவிந்த தீக்ஷிதரின் புதல்வராகிய 'வேங்கடமகி' என்னும்
வைணிகர். இவர் ராகங்களுக்குப் பல கீதங்களை அமைத்து
ப்ரசித்தி பெற்றவர். ஆனால் இவர் தொகுத்த 72 மேளம் என்ற
ஏற்பாடு இவர் காலத்திலும் பிறகு சுமார் 100 வருஷங்கள் வரை

11
யிலும் கையாளப்படவில்லை. இவரே தனது 'சதுர் தண்டி
ப்ரகாசிகை' என்னும் நூலில் ராகங்களுக்கு லக்ஷணம் கூறும்
போது 72 மேளம் என்ற ஏற்பாட்டுக்கு முக்கியத்வம் கொடுக்கா
மல், வித்யாரண்யர், கோவிந்த தீக்ஷிதர் இவர்களுடைய
வழியையே பின்பற்றி 19 மேளங்களை ஆதாரமாகக்கொண்டு
ராகங்களின் லக்ஷணங்களை விவரித்திருக்கிறார். இவருக்கு
சுமார் 50 வருஷங்களுக்குப் பிந்தியவராகிய தஞ்சை ஸகாஜி மன்
னர் ராக லக்ஷணங்களைப்பற்றித் தனது ஆஸ்தான வித்வான்
களின் அபிப்பிராயங்களைத் தனித்தனியே தெரிவிக்கும்படி ஏற்
பாடு செய்து, அவற்றுள் 10 வித அபிப்பிராயங்களை 10 சுவடி
களில் எழுதி வைத்திருக்கிறார். அவற்றுள் மன்னரின் சொந்த
அபிப்பிராயம் அடங்கிய நூலும் ஒன்று. இந்த லக்ஷணங்
களையே இவருடைய இளைய சகோதரரான துளஜா மகாராஜா
தனது சங்கீத சாராம்ருதத்தில் கையாண்டிருக்கிறார். இந்த
லக்ஷண நூல்களில் ப்ரக்ருதி, விக்ருத ஸ்வரங்களில் 20 பேதங்
கள் காணப்படுகின்றன.
ஆனால் நாளடைவில் வேங்கடமகியின் 12 ஸ்வர ஸ்தானம்,
16 ஸ்வரம், 72 மேளம் என்ற ஏற்பாட்டுக்கு விசேஷமான
ஆதரவு ஏற்பட்டு அதுவே இப்பொழுதும் வழங்கிவருகிறது.
இதுவே கர்நாடக சங்கீதம் உற்பத்தியான விவரம்.
வித்யாரண்யர் காலத்தில் விஜயநகரத்தில் புத்துயிர் பெற்று
வளர்ந்த சங்கீதமே கர்நாடக சங்கீதம். இதில் பழைய சாஸ்
திரத்தில் கண்ட ராக லக்ஷணங்கள் முற்றிலும் மறைந்தபோதி
லும் சம்பிரதாயம் சுத்தமாகக் காப்பாற்றப்பட்டு வந்திருப்
பதால் ராகங்கள் ரக்தியுடன் விளங்குகின்றன.
வட நாட்டில் அந்நியர் படையெடுப்பினால் கலகங்கள்
ஏற்பட்டபோதிலும் அவர்கள் ஆட்சித் தலைநகராகிய டில்லிக்கு
வெகு தூரத்தில் உள்ள வங்காளம, ஒரிஸ்ஸா, மாளவம், கூர்ஜரம்
மகாராஷ்டிரம் முதலிய இடங்களில் பழைய சங்கீத இலக்கிய
மும், இலக்கணமும், வெகுவாகக் காப்பாற்றப்பட்டுவந்தன.

12

ஆகையால் பழைய நூல்களில் உள்ள லக்ஷணங்கள் இன்னும்
வட நாட்டு சங்கீதத்தில் பிரசாரத்தில் இருந்துவருகின்றன.
உதாரணமாக ஒவ்வொரு ராகத்திற்குமுள்ள வாதி, சம்வாதி
லக்ஷணம் இன்றும் சம்பிரதாயத்தில் இருந்துவருகிறது.
மூர்ச்சனா லக்ஷணமும் ஒருவகையில் ‘பகட்’ என்ற பிடிகளின்
உருவமாக மாறி உயிருடன் இருக்கிறது. எனினும், சம்பிரதா
யம் சுத்தமாகக் காப்பாற்றப்பட்ட இடங்கள் அரிதாயின. அதன்
காரணம் வருமாறு: டில்லி சுல்தான்கள் 13-வது நூற்றாண்டுமுதல்
ஸ்திரமாக இந்த தேசத்தையே தங்கள் தாயகமாகக்கொண்டு
இந்த தேசத்திலுள்ள மத விஷயத்தில் அதிகப் பற்று இல்லாமற்
போனாலும், நம் தேசத்திய கலைகளில் பற்றுடையவர்களாய்
அதற்கு ஆதரவளிக்க ஆரம்பித்தனர். அவர்களுடைய ஆதரவு
பெற்ற நமது தேசீய வித்வான்களும் சுல்தான்களைத் திருப்தி
செய்வதில் ஈடுபட்டனர். அதனால் டில்லியில் சுல்தான்களுக்குப்
பிரியமான பாரசீக சங்கீத, நாட்டியங்களின் சாயை வடநாட்டுக்
கலைகளில் சம்பந்தப்பட ஆரம்பித்தது. ஆகையால் வடநாட்டு
சங்கீத சம்பிரதாயத்தில் பழைய லக்ஷணங்கள் உயிருடன் காப்
பாற்றப்பட்டு வந்தபோதிலும், பாரசீகப் பாணிகளின் கலப்பு
இருந்தே வந்திருக்கிறது.
ஆனால் பல தேசத்து சங்கீதப் பாணிகளை ஊன்
றிக் கவனித்தால் எல்லாவற்றிலும் அநேகமாக ஒரே
விதமான ஸ்வர ஸ்தானங்களில் உண்டான ஸ்வரங்களே உபயோ
கப்படுகின்றன என்பதும், ஸ்வரங்களை உச்சரிக்கும் மாதிரியில்
ஓர்முக்கியமான வித்தியாசம் இருக்கிறது என்பதும் தெரியவரும்.
இவ்வித்தியாசத்தை நமது தேசத்திலுள்ள வடநாட்டுத், தென்
னாட்டுப் பாணிகளிலும் இவை யிரண்டுக்கும் வேறுபட்ட
ஐரோப்பிய சங்கீதத்திலும் இலகுவாகக் கண்டுகொள்ளலாம்.
இவ்விதமான உச்சரிப்பு மாறுபாடு நம் நாட்டின் தெற்குக்
கோடியிலிருந்து வடக்குக் கோடிக்குப் போவதற்குள் கொஞ்சம்
கொஞ்சமாக அதிகரித்து வருவது ஊன்றிக் கவனிப்பவர்களுக்கு
நிதர்சனமாகும். பிரதம சிக்ஷையில் ஸப்த ஸ்வரங்களை உச்சரிக்
கையிலேயே இந்த வித்தியாசத்தை மிகவும் தெளிவாக உணர

:
Is it ஸ்வரம்.?
Wait, what if it's ஸ்வரம்.?
Let's transcribe what is visible:
Wait, looking at the very first word:
ஸ்வரம். or ...ஸ்வரம். or ...ளர்ம்.?
Wait, let's look at the characters:
ஸ்? No, look at the loop:
It has: a loop at bottom left, goes up, goes right, goes down, has a horizontal crossbar or a belly.
Wait, look at ஈ? No.
Look at ஸ in line 10: ஸ்வரத்திற்கும்.
In line 10, ஸ் has:
Loop at bottom left, goes up, goes right, goes down, then curves in.
In the top-left word:
The character is ஸ்!
Wait, next to it, is that வ?
Wait, look at: ஸ் then வ then ர then ம்.?
Wait, look at the width:
Between the start and ம்., there are:

  1. ஸ்
  2. வ?
    Wait, look at the top:
    Is there a வ?
    Wait, look at ஸ்வரம் in line 28:
    Width of ஸ்வரம்:
    ஸ் வ ர ம் = 4 letters.
    Width in line 2: it is about the same width!
    Wait, but

[Page 14]

அவ்விதம் கீழிருந்து மேலே செல்லும் பான்மையுடையதாக்
கிறது. தென்னாட்டில் ஸ்வரங்களின் உச்சரிப்புக் கீழிருந்து
மேலே செல்கின்றது என்பதற்கு இதையே ஓர் காரணமாகக்
கூறலாம். வட நாட்டில் இருந்த வீணையில் ஒவ்வொரு தந்தி
யையும் பல இடங்களில் அழுத்திப் பிடிப்பதால் பல ஸ்வரங்கள்
உண்டாகின்றன. அழுத்திப் பிடித்த தந்தியை விட்டதும் தந்தி
யின் முழு நீளத்திற்குரிய நாதம் சிறிது த்வனிக்கும். இது
அழுத்திப் பிடிப்பதனால் ஏற்படும் ஒவ்வொரு ஸ்வரத்திற்கும்
கீழே உள்ளது. ஆகையால் ஒவ்வொரு ஸ்வரமும் மேலிருந்து
கீழே சென்று முடிவதாகத் தோன்றும். அதை அனுசரித்த
குரலும் அவ்விதமே கீழே செல்லும். இவ்விதமாக ஏற்பட்ட
ஸ்வர உச்சரிப்பின் போக்கிலுள்ள மாறுபாடே தற்காலத்தில் கர்
னாடக, ஹிந்துஸ்தானி சங்கீதப் பாணிகளின் முக்கியமான வித்
தியாசமாகத் தெரிகிறது. ஸ்வரங்களின் வகைகளிலும் சஞ்சா
ரங்களிலும் ஒரேவித அமைப்புடன் கூடிய பல கர்னாடக ஹிந்
துஸ்தானி ராகங்கள் ஒரே பெயருடனோ, அல்லது மாறுபட்ட
பெயர்களுடனோ இருந்துவருகின்றன. ஆனால் அவற்றுள் இந்த
ஸ்வர உச்சரிப்பு மாறுபாடு மட்டும் காணப்படுகிறது.
நமது நூலாசிரியராகிய சதுர தாமோதரர் இந்நூல் எழுதிய
காலத்திலேயே, அதாவது சுமார் 1600-ம் வருஷத்தில், கர்
நாடக சாம்ராஜ்யமாகிய விஜயநகரத்தில் சங்கீதத்திற்குப் புத்
துயிர் அளிக்கப்பட்டு சுமார் 200 வருஷங்கள் ஆகிவிட்டன.
வித்யாரண்யர், ராம அமாத்யர் முதலியோர்களால் தொகுக்கப்
பட்ட ‘மேளம்’ என்ற ஏற்பாடு பழக்கத்திற்கு வந்துவிட்டது.
அப்படியிருந்தும் இந்நூலில் மேளம் என்ற ஏற்பாட்டைப்
பற்றிய பிரஸ்தாபமே கிடையாது. இதைக்கொண்டு தாமோ
தரர் கர்னாடக சங்கீதத்தை விவரிப்பதில் கவனம் செலுத்தவில்லை
என்று ஊகிக்கலாம்.
ராகாத்யாயத்தில் இவர் 48 ராகங்களுக்கு லக்ஷணங்கள்
கூறியிருப்பதில் புதிதாக ஏற்படுத்தப்பட்ட கர்னாடக சம்பிரதா
யப்படி ராகங்களில் பிரயோகிக்கப்படும் ப்ரக்ருதி, விக்ருத ஸ்வ

15

ரங்களின் விவரம் காணப்படவில்லை. சில கர்நாடக ராகங்களைப்
பற்றிக் கடைசியில் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தபோதிலும் பெரும்
பாலும் தற்காலத்தில் ஹிந்துஸ்தானி சம்பிரதாயத்திலுள்ள
ராகச் சாயைகளே விவரிக்கப்பட்டிருக்கின்றன. ஆகையால்
இவருடைய நூல் ஹிந்துஸ்தானி சங்கீதத்திற்கு ஆதாரமான
முதலாவது சாஸ்த்ரீய ப்ரமாணமுள்ள நூல் என்று சொல்ல
லாம். ஆயினும், இந்நூல் ஏற்பட்ட காலத்தில் 'கர்நாடகம்'
‘ஹிந்துஸ்தானி’ என்ற பாணிகள் ஸ்திரமாக ஏற்படவில்லையாகை
யால் இந்நூலிலுள்ள பல பகுதிகள் இரு பாணிகளுக்கும் ஆதார
மாகக் கொள்ளப்படும்.
பழைய நூல்களும்-தர்ப்பணமும்
நமது சங்கீதம் ஸாம வேதத்திலிருந்து உண்டானதாகக்
கூறப்படுகிறது. அதை உண்டாக்கிய சிருஷ்டிகர்த்தாவாகிய
பிரமன் அதை முதலில் நாரதருக்கு உபதேசித்தார். ஆகை
யால் நமது சங்கீதத்தின் முதல் நூல்கள் நாரதரால் எழுதப்
பட்ட நூல்களேயாகும். நாரதரால் எழுதப்பட்ட விரிவான
சங்கீத நூல் நமக்கு இப்பொழுது கிடைக்கவில்லை. நாரதர்
இயற்றியதாக 'சங்கீத மகரந்தம்' என்னும் ஒரு நூல் வட இந்
தியாவில் அச்சிடப்பட்டிருக்கிறது. ஆனால் அதன் போக்கைக்
கவனித்தால் அதில் பழைய நூலில் ஒரு சிறு பகுதியும், பெரும்
பகுதி பிற்காலத்திய சம்பிரதாயங்களிலிருந்தும் எடுத்து
எழுதப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. ஸாம வேதத்தின்
ஸ்வர லக்ஷணமாகிய 'நாரதீசீக்ஷா' என்னும் நூல்
நாரதரால் இயற்றப்பட்டிருக்கிறது. அது ஸாம வேதத்தில் உப
யோகிக்கப்படும் 7 ஸ்வரங்களை விவரிப்பதற்காக வந்ததெனினும்,
அதில் ஸாமவேதஸ்வரங்களுக்கும் மற்ற ரிக், யஜுர் வேதங்களின்
ஸ்வரங்களுக்கும், சங்கீதத்தில் வழங்கப்படும் ஸ்வரங்களுக்கும்
உள்ள சம்பந்தம் விவரிக்கப்பட்டிருக்கிறது. மேலும் 7 ஸ்வரங்
களும் உண்டாவதற்கு ஆதாரமான 22 ச்ருதிகளும் அவற்றின்
5 வகை ஜாதி பேதங்களும், ஸ்வரத் தொகுதிகளாகிய க்ராமங்

16

களின் மூன்று வகைகளும், ஒவ்வொரு க்ராமத்திலும் உண்டா
கும் ஏழு மூர்ச்சனைகளும், சிறிய பிடிகளாகிய தானங்களும்,
ஆதியில் ஏற்பட்ட ஏழு ராகங்களும் விவரிக்கப்பட்டிருக்கின்றன.
இதைத் தவிர நாரதரால் இயற்றப்பட்ட நூல் வேறு ஒன்றும்
நமக்குக் கிடைக்கவில்லை. நாட்டியம் என்னும் நாடகக் கலைக்கு
ஸங்கீதம் ஓர் அங்கமாகையால் நாட்டிய சாஸ்திர ஆசிரியராகிய
பரதமுனி நாரதரிடமிருந்து ஸங்கீதக் கலையை கற்று அதை
நாட்டிய சாஸ்திரத்தின் 28 முதல் 36 வது அத்தியாயத்தில்
விவரித்திருக்கிறார். இதுவே நமது சங்கீதத்திற்கு விரிவான
முதல் நூலாகும்.
தத்திலர், மதங்கர் இவர்களுடைய நூல்களும் மிகப் பழைய
நூல்களைச் சேர்ந்ததாகும். பார்ச்வதேவர் என்ற ஜைன முனி
வரால் இயற்றப்பட்ட ‘ஸங்கீத ஸமயஸாரம்’ என்னும் நூல் பிற்
காலத்திய நூல்களில் முதலாவதாகும். பிறகு சார்ங்கதேவரால்
12 ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ‘ஸங்கீத ரத்னாகரம்’ பழைய
நூல்களை யெல்லாம் தொகுத்து எழுதப்பட்ட விரிவான நூலா
கும். அதற்குச் சற்றுப் பிந்தி ஏற்பட்டது ஸங்கீத ஸுதாகரம்.
இவைகளே நமது கலைகள் மறைந்துபோன 14, 15-வது நூற்
றாண்டுக்குமுன் எழுதப்பட்ட நூல்கள்.
நமது, சங்கீததர்ப்பணம், 16-வது நூற்றாண்டில் எழுதப்பட்
டது. நமது கலைகளுக்குப் புத்துயிரளிக்கப்பட்ட பிறகு ஏற்
பட்ட வடநாட்டு சம்பிரதாய நூல்களில் முதலில் ஏற்பட்டது
என்று சொல்லலாம். இதில் ஸங்கீத ரத்னாகரம் முதலிய
பழைய நூல்களில் கூறப்பட்டுள்ள பகுதிகளில் ஆசிரியர் காலத்
தில் பழக்கத்திலுள்ளதும், பழக்கத்திற்குக் கொண்டுவரக் கூடி
யதுமான பகுதிகளை மிகவும் தெளிவாகவும், சுருக்கமாகவும்
கூறியிருக்கிறார். இவருடைய நூல் வெகு சீக்கிரத்தில் ஸங்கீத
ரத்னாகரத்துக்கு சமானமாக ஒப்புக் கொள்ளப்பட்டு இதன்
பகுதிகள் மேற்கோள்களாக எடுத்துக் கையாளப்பட்டு வந்தன
என்று தெரிகிறது. சுமார் 1640-ம் வருஷத்தில் சிவாஜியின் தகப்
ரான ஷாஜி மன்னர் ஆஸ்தானத்தில் இருந்த நாட்டியாசாரியரான

17
வேதசூரி என்பரால் எழுதப்பட்ட ‘ஸங்கீத மகரந்தம்’ என்னும்
நாட்டிய நூலில் ‘தர்பண ஸம்மதி’ என்ற பெயருடன் ‘ஸங்கீத
தர்ப்பணத்திலிருந்து பல மேற்கோள்கள் எடுத்துக் கூறப்பட்
பட்டிருக்கின்றன.
ஸரஸ்வதி மஹால்,
தஞ்சை. \Bigg} கே. வாசுதேவ சாஸ்திரி,
15-8-1952. / பதிப்பாசிரியர்.

ॐ
चतुरदामोदरविरचितं ।
॥ सङ्गीत दर्पणं ॥
SANGITA DARPANA
OF
CHATURA DAMODARA
சதுர தாமோதரர் இயற்றிய
சங்கீத தர்ப்பணம்.
प्रथमः स्वराध्यायः ।
श्रीगणेशाय नमः ।
प्रणम्यशिरसा देवौ पितामह महेश्वरौ ।
सङ्गीतशास्त्रसङ्क्षेपो सारतोयं मयोच्यते ॥ १ ॥
भरतादिमतंसर्व आलोच्यातिप्रयत्नतः ।
श्रीमताहरिभट्टेन सज्जनानन्दहेतुना ।
प्रचरद्रूपसङ्गीत सारोद्धारो विधीयते ॥ २ ॥
(1, 2,) The author and the work
The author, Hari Bhatta, gives the essence of the
Science of Music & Dance, following the ancient authors,
Bharata and others and also the prevailing practice.
(சுலோ. 1, 2) நூலாசிரியரும் நூலும் :-
நூலாசிரியராகிய ‘ஹரிபட்டர்’ (தாமோதரர் என்பது அவ
ருடைய மற்றொரு பெயராக இருக்கவேண்டும்) என்பவர்
பரதமுனி முதலிய பண்டை நூலாசிரியர்களையும், பிற்காலத்திய
சம்பிரதாயத்தையும் பின்பற்றி இந்நூலை இயற்றுகிறார்.
गीतंवाद्यं नर्तनंच त्रयं सङ्गीतमुच्यते !
मार्गदेशी विभागेन सङ्गीतं द्विविधंमतम् ॥ ३ ॥

2
द्रुहिणेन यदुद्दिष्टं प्रयुक्तं भरतेन च ।
महादेवस्य पुरतः तन्मार्गाख्यं विमुक्तिदम् ॥ ४ ॥
तत्तद्देशस्थयारीत्या यत्स्याल्लोकानुरञ्जकम् ।
देशे देशे तु सङ्गीतं तद्देशीत्यभिधीयते ॥ ५ ॥
गीतवादित्रनृत्यानां रक्तिःसाधारणोगुणः ।
अतोरक्तिविहीनंयत् न तत्सङ्गीतमुच्यते ॥ ६ ॥
(3, 4, 5) The 2 divisions of the Art-Marga and Desi.
Marga is the system as taught by Brama to Bharata.
Desi is the system which grew up according to the tastes
of different countries and climes.
6. Inalienable quality of music and dance—is their
harmony to produce a pleasing effect.
(சு. 3-5) சங்கீதக் கலையின் இரு பிரிவுகள் :-
(1) மார்க்கம், (2) தேசீ.
'மார்க்கம்' என்பது பிரமன் பரதமுனிக்கு உபதேசித்த
வழி.
'தேசீ' என்பது பல நாடுகளிலும் ஜனங்களின் சுவைக்
கேற்ப மாறிய வழி.
சு. (6) கீதம், வாத்யம், நிருத்தியம், இம்மூன்றின் முக்கிய
மான குணம்—இவை ஒன்றோடொன்று லயித்து ஆனந்தத்தை
அளித்தலாகும்.
अथ रागोत्पादनकारणं लिख्यते ।
शारीरं नादसम्मूर्तिस्स्थानानिश्श्रुतयस्तथा ।
ततः शुद्धाः स्वराः सप्त विकृता द्वादशाप्यमी ॥ ७ ॥
वाद्यादिभेदाश्चत्वारो रागोत्पादनहेतवः ।
कुलानि जातयो वर्णा द्वीपान्यार्षं च दैवतम् ॥ ८ ॥
छन्दांसि विनियोगाश्च स्वराणां श्रुतिजातयः ।
ग्रामाश्च मूर्छनास्तानाः शुद्धाःकूटाश्च संख्यया ॥ ९ ॥

3
प्रस्तारः खण्डमेरुश्च नष्टोद्दिष्ट प्रबोधकः ।
स्वरसाधारणं जातिसाधारणमतः परम् ॥ १० ॥
काकल्यन्तरयोः सम्यक् प्रयोगो वर्णलक्षणम् ।
त्रिषष्टिरप्यलङ्कारास्त्रयोदशविधं ततः ।
जातिग्रहांशादिभेदान् वक्ष्यामिच्चयथाक्रमम् ॥ ११ ॥
(7—11) Elements that go to make the Raga:—
(1) Voice (2) Production of sound (3) The 3 octaves,
of human voice (4) The 7 pure swaras or notes (5) The
12 modified notes (6) The 4 kinds of instruments (7) The
family, caste, colour, island, The Sage, The Deity, the
meter and practical application of the several notes.
(8) The srutis or varied pitches and their kinds in parti-
cular notes, (9) the Gramas or organic groups of svarars
(10) the moorchhanas or parent curves of ragas (11) The
tanas or melodic phrases regular and irregular (12) per-
mutations and combinations of notes (13) calculated by
conic groups (14) Detecting the order of combinations (15)
modified swaras formed by elements of more than one
svara. (16) Combined parent Ragas. (17) the proper use
of C flat and F flat known as Kakali and Antara (18)
Kinds of musical effort, (varnas) and their varied forms
(Alankaras) 63 and 13 in number. (19) melodic elements
of parent ragas or Jatis, (viz) Graha, Amsa etc.
(சு. 7-11) இராகம் உண்டாவதற்கான அங்கங்கள் :—
(1) குரல் (2) நாதஉற்பத்தி (3) சரீரத்தில் உண்டாகும்
மூன்று ஸ்தாயிகள் (4) சுத்த ஸ்வரங்கள் 7 (5) விக்ருத ஸ்வ
ரங்கள் 12 (6) நான்கு வித வாத்யங்கள் (7) ஸ்வரங்களின்
குலம், சாதி, நிறம், தீவு, ரிஷி, தேவதை, சந்தம், பிரயோகங்கள்,
(8) சுருதிகளும் அவை ஸ்வரங்களில் ஒலிக்கும் விவரமும் (9)
கிராமங்கள் அல்லது ஸ்வரங்களின் குடும்பங்கள் போன்ற தொகு
திகள் (10) மூர்ச்சனைகள் அல்லது ராகங்களின் ஆதாரச் சஞ்

4
சாரங்கள் (11) தானங்கள் அல்லது ‘பிடிகள்’, வரிசையுள்ளவை,
வரிசை தப்பியவை (12) ஸ்வரங்களைப் பல வகையாகத்
தொகுத்து தானங்களை கற்பனை செய்யும் வழி (13) தானங்
களின் தொகைக் கணக்குப் பார்க்கும் சுலபமான வழி (14)
தானங்களின் வரிசைக் கிரமத்தைக் கண்டு பிடித்தல் (15)
இரண்டு ஸ்வரங்களின் அம்சங்கள் சேர்ந்த சாதாரண ஸ்வரங்கள்
(16) சாதிகள் என்னும் தாய் ராகங்களின் சேர்க்கையால் உண்
டாகும் சாதாரண சாதிகள் (17) ஷட்ஜம், மத்யமம் இந்த
இரண்டு ஸ்வரங்களைக் குறைத்துப் பிடிப்பதனால் ஏற்படும் புதிய
ஸ்வரங்கள்—காகலி, அந்தரம் (18) கானக்கிரியைகளின் வகை
களாகிய ‘வர்ணங்களும்’ அவற்றின் உட்பிரிவுகளாகிய ‘அலங்
காரங்களும்’ (19) சாதிகள் என்னும் தாய் ராகங்களின் ரஞ்ச
னத்திற்கான முக்கிய ஸ்வரங்கள்—கிரஹம், அம்சம் முதலியன.
अथ नादोत्पत्तिः ।
गीतं नादात्मकं वाद्यं नादव्यक्त्या प्रशस्यते ।
तद्द्वयानुगतं नृत्यं नादाधीनमतस्त्रयम् १२ ॥
नादेन व्यज्यतेवर्णः पदं burnत्पदाद्वचः ।
वचसोव्यवहारोयं नादाधीनमतॊ जगत् ॥ १३ ॥
आहतोऽनाहतश्चेति द्विधानादोनिगद्यते ।
सोयं प्रकाशतेपिण्डे तस्मात्पिण्डोऽभिधीयते ॥ १४ ॥
तत्रानाहतनादं तु मुनयस्समुपासते ।
गुरूपदिष्टमार्गेण मुक्तिदं नतुरञ्जकम् ॥ १५ ॥
सनादस्त्वाहतोलोके रञ्जको भवभञ्जकः ।
श्रुत्यादि द्वारतस्तस्मात्तदुत्पत्तिर्निरूप्यते ॥ १६ ॥
(12-16) Sound, its importance, its 2 kinds, ahata (the
beaten) and anahata (unbeaten); the latter cognised by
yogis only leading to emancipation of the soul-the former
pleasing to the ear, leads also to eternal bliss.

5
(சு. 12-16) நாதம் அதன் முக்கியத்துவம். அதன் இரு
வகை—ஆஹதம் (அடிக்கப்பட்டது-) அநாஹகம் (அடிக்கப்
படாதது.) அனாஹதம்:-யோகிகளே கேட்கக்கூடியது. மோட்
சத்தைக் கொடுக்கக்கூடியது. ஆஹதம் யாவரும் அன்பவிக்கக்
கூடியது; அதுவும் பிரம்ம ஆனந்தத்தை யளிக்கவல்லது.
तत्र शारीर विवेकः ॥ गुदलिङ्गान्तरेचक्रं आधाराख्यं चतुर्दलम् ।
स्वाधिष्ठानं लिङ्गमूलेषट्पत्रं चक्रसंज्ञकम् ॥ १७ ॥
नाभौदशदलं चक्रं मणिपूरकसंज्ञकम् ।
हृदयेऽनाहतं चक्रं शिवस्य प्रणवाकृतेः ॥ १८ ॥
पूजास्थानं तदिच्छन्ति युतं द्वादशभिर्दलैः ।
कण्ठे नु भारतीस्थानं विशुद्धिःषोडशच्छदम् ॥ १९ ॥
तत्र षड्जादयः सप्तस्वराः सम्यक्प्रभेदतः ।
ललनाख्यं घण्टिकायां चक्रं द्वादशपत्रकम् ॥ २० ॥
भ्रूमध्ये द्विदलं चक्रं आज्ञासंज्ञं मनोरमम् ।
ततोप्यस्ति मनश्चक्रं षड्दलं सर्वसौख्यदम् ॥ २१ ॥
ततोपि षोडशदलं सोमचक्रं प्रकीर्तितम् ।
चक्रं सहस्रपत्रन्तु ब्रह्मरन्ध्रं सुधाधरम्
तत्सुधासारधारामिर्भिवर्द्धयते तनुम् ॥ २२ ॥
सुषुम्णया ब्रह्मरन्ध्रं आरोहत्यवरोहति ।
जीवः प्राणसमारूढो रज्वा कोलाटिको यथा ॥ २३ ॥

  • तास्तु मूरितरास्तासु मुख्याः प्रोक्ताश्चतुर्दश ॥ २४ ॥
  • अयं उत्तरार्धः । अस्यपूर्वार्धः संगीतरत्नाकरे यथा । ' सुषुम्नां परितो
    नाड्यः कन्दादाब्रह्मरन्ध्रत इति ।

6
सुषम्नेडा पिङ्गला च कुहूरथपयस्विनी ।
गान्धारी हस्तिजिह्वाच वारणाथयशस्विनी ॥ २५ ॥
विश्वोदराशङ्खिनीच ततः पूषा सरस्वती ।
अलम्बुषेति तत्राद्यास्तिस्रो मुख्यतमा मताः ॥ २६ ॥
(17—26) The 9 chakras or nerve centres and the 14
principal nadis or nerves in the human body.
(சு. 17-26) ஒன்பது நாடிச் சக்கிரங்களும், 14 முக்கிய நாடி
களும்.
एवं विधेतु देहस्मिन् मलसंचयसंवृते ।
प्रसाधयन्तिधीमन्तो भुक्तिमुक्तिमुपायतः ॥ २७ ॥
अथनादस्य चोत्पत्तिं वक्ष्ये शास्त्रविवेकतः ।
धर्मार्थकाममोक्षाणामिदमेवैकसाधनम् ॥ २८ ॥
नादविद्यां परांलब्ध्वा सरस्वत्याः प्रसादतः ।
कम्बलाश्वतरौ नागौ शम्भोः कुण्डलतां गतौ ॥ २९ ॥
पशुः शिशुर्मृगोवापि नादेन परितुष्यति ।
अतो नादस्य महात्म्यं व्याख्यातुं केनशक्यते ॥ ३० ॥
तथाच आञ्जनेयः । नादाब्धेस्तु परं पारं नजानातिसरस्वती ।
अद्यापि मज्जनभयात् तुम्बं वहति वक्षसि ॥ ३१ ॥
तथाचविज्ञानेश्वरः । वीणावादनतत्वज्ञः श्रुतिजातिविशारदः ।
तालज्ञश्चाप्रयासेन मोक्षमार्गं निगच्छति* ॥ ३२ ॥
27—32 In praise of music.

  • याज्ञवल्क्यस्मृतिवचनमेतत् ।

7
(சு. 27-32) சங்கீதத்தின் பெருமை.
आत्मना प्रेरितंचित्तं वह्निमाहन्ति देहजम् ।
ब्रह्मग्रन्थिस्थितंप्राणं सप्रेरयति पावकः ॥ ३३ ॥
पावकप्रेरितः सोथ क्रमादूर्ध्वपथाचरन् ।
अतिसूक्ष्मध्वनिं नाभौ हृदिसूक्ष्मं गले पुनः ॥ ३४ ॥
पुष्टं शीर्षे त्वपुष्टं च कृत्रिमं वदने तथा ।
आविर्भावयतीत्येवं पञ्चधा कीर्त्यते बुधैः ॥ ३५ ॥
कथं कण्ठस्थितः पुष्टः स्यादपुष्टशिरःस्थितः ।
उच्यते तत्रशिरसि संचार्यारोह वर्णयोः ।
सम्भूतिर्न भवेद्यस्मादपुष्टःशिरसिस्थितः ॥ ३६ ॥
33-36 How voice is produced—its five kinds.
(சு. 33-36) சரீரத்தில் நாதம் உண்டாகும் இடம், அதன்
ஐந்து வகைகள்.
नकारं प्राणनामानं दकारमनलं विदुः ।
जातः प्राणाग्निसंयोगात्तेन नादोभिधीयते ॥ ३७ ॥
37— The word 'Nada' derived.
(சு. 37) 'நாதம்' என்னும் சொல்லின் பகுபத இலக்கணம்.
अथ ब्रह्मग्रन्थेर्लक्षणं ।
आधाराद्द्व्यङ्गुलादूर्ध्वं मेहनाद्द्व्यङ्गुलादधः ।
एकाङ्गुलं देहमध्ये तप्तजाम्बूनदप्रभम् ॥ ३८ ॥

8
तत्रास्तेऽग्निशिखातन्वी चक्रात्तस्मान्नवाङ्गुले ।
देहस्य कन्दोऽस्त्युत्सेधायामाभ्यां चतुरङ्गुलः ।
ब्रह्मग्रन्थिरिति प्रोक्तम् तस्य नाम पुरातनैः ॥ ३९ ॥
38-39. Brahmagranthi the base of voice-production
12 angulas above the adhara chakra (1 angula=¾"
approximately)
(சு. 38-39) ஆதார சக்கரத்திற்கு பன்னிரண்டு அங்குலத்
துக்கு மேல் பிரஹ்ம கிரந்தி இருக்கிறது. அதிலிருந்து கிளம்பும்
வாயுவே நாதத்தை உண்டாக்குகிறது. 1 அங்குலம் = ¾ தற்கால
அங்குலம்.
अथ वायवः ।
प्राणापानौ तथाव्यानसमानोदानसंज्ञकाः ।
नागः कूर्मश्च कृकरोदेवदत्तधनञ्जयौ ॥ ४० ॥
तेषां मुख्यतमः प्राणो नाभिकन्दादधःस्थितः ।
सरत्यास्ये नासिकयोः नाभौहृदयपङ्कजे ॥ ४१ ॥
शब्दोच्चारण निश्वासोच्छ्वासकासादिकारणम् ।
अपानस्तुगुदे मेढे कटि जङ्घोदरे तथा ॥ ४२ ॥
व्यानोऽक्षि श्रोत्र गुल्फेपु कट्याङ्घ्राणे चतिष्ठति ।
समानोव्याप्य सकलं शरीरं वह्निनासह ॥ ४३ ॥
उदानः पादयोरास्ते हस्तयोरङ्गसन्धिषु ।
त्वगादिधातून।श्रित्य पञ्चनागादयः स्थिताः ॥ ४४ ॥
त्वगसृङ्मांसमेदोस्थि मज्जा शुक्राणि धातवः ।
हृदि प्राणो गुदेऽपानः समानो नाभिसं स्थितः ।
उदानः कण्ठ देशस्थः व्यानस्सर्वशरीरगः ॥ ४५ ॥
40-45 The ten Vayus and their places—the 7 dhatus
(சு. 40-45) பத்து வித வாயுக்களும், ஏழு தாதுக்களும்.

9
अथ प्रकृतम् । इति वस्तुस्थितिस्तावद्गाने त्रेधा भवेदसौ ।
हृदिमन्द्रो गले मध्यो मूर्ध्नि तार इति क्रमात् ॥ ४६ ॥
द्विगुणः पूर्वपूर्वस्माद्यं स्यादुत्तरोत्तरः ।
एवं शरीरवीणायां दारुव्यां तुविपर्ययः ॥ ४७ ॥
स्वरूपमात्रश्रवणात् नादोनुरणनं विना ।
श्रुतिरित्युच्यते भेदास्तस्या द्वाविंशतिर्मताः ॥ ४८ ॥
तदभिव्यक्तये नाडिस्थितिर्देहेनिरूप्यते ।
इडावामे स्थिता नाडी दक्षिणेपिङ्गलातथा ।
हृदिनाडी सुषुम्नासा ब्रह्मरन्ध्रावधिस्थिता ॥ ४९ ॥
46—49. The seats of the octaves in the body; the
3 principal Nadis—Ida, Pingala and Sushumna.
(சு. 46-49) சரீரத்தில் 3 ஸ்தாயிகளின் ஸ்தானங்களும்,
சரீரத்திலுள்ள நாடிகளில் முக்கியமான நாடிகளாகிய 'இடை,'
, பிங்கலை ' ' ஸுஷும்னை ' என்பவைகளும்.
अथ श्रुतयः ।
तीव्राकुमुद्वतीमन्दा छन्दोवत्यस्तु षड्जगाः ।
दयावती रञ्जनी च रतिकाऋषभे स्थिताः ॥ ५० ॥
रौद्री क्रोधाच गान्धारे वज्रिकाच प्रसारिणी ।
प्रीतिश्चमार्जनी त्येता श्रुतयोमध्यमाश्रिताः ॥ ५१ ॥
क्षितीरक्ताच सन्दीपिन्यालापिन्यपिपञ्चमे ।
मदन्ती रोहिणीरम्येत्येता धैवतसंश्रयाः ॥ ५२ ॥
2