सामग्री पर जाएँ
सर्वकोश
संग्रह पर लौटें

तिरुक्कुरळ् (सन्त तिरुवल्लुवर - तमिल वेद / उत्तरवेद: धर्म, अर्थ एवं काम सविस्तार हिन्दी भाषान्तर)

Tirukkural of Saint Tiruvalluvar in Hindi

सन्त तिरुवल्लुवर (अनुवादक: खेमानन्द 'रहत') द्वारा

DevanagariHindipublished334 पृष्ठ

284 திருக்குறள் அதிகாரம் 129
129. புணர்ச்சி விதும்பல்
1281. உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்குஇல் காமத்திற்கு உண்டு.
1282. தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
காமம் நிறைய வரின்.
1283. பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணாது அமையல கண்.
1284. ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றதுஎன் நெஞ்சு.
1285. எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல கொண்கன்
பழிகாணேன் கண்ட இடத்து.
1286. காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை.
1287. உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்துஎன் புலந்து.
1288. இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
கள்அற்றே கள்வநின் மார்பு.
1289. மலரினும் மெல்லிது காமம் சிலர் அதன்
செவ்வி தலைப்படு வார்.
1290. கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான்விதுப்பு உற்று.

अध्याय १२९. तिरुक्कुरळ 285
१२९. सम्भोगाभिलाषा
१२८१. स्मरण मात्र से सुख तथा दर्शन मात्र से आनन्द प्राप्त होता है
प्रेम में, न कि मदिरा में।
१२८२. ताड़ के समान प्रेम उभरकर आता हो तो तिनका भर भी
कलह न करना चाहिए।
१२८३. मेरा विचार न करके अपनी मनमानी करने पर भी प्रियतम को
देखे बिना मेरे ये नेत्र अशाँत रहते हैं।
१२८४. हे सखी! मैं कलह करने के विचार से गयी, परन्तु
उसे भूलकर मेरा हृदय उनसे मिलन करने पहुँच गया।
१२८५. लिखते समय नेत्र लेखनी को जैसे नहीं देखते वैसे ही
प्रियतम को देखते ही उनके दोष मैं नहीं देखती।
१२८६. उनको देखते समय उनके दोष नहीं दिखते, और उनको
न देखते समय उनके निर्दोष-व्यवहार नहीं दिखते।
१२८७. बाढ़ के भयंकर प्रवाह को समझकर भी उसमें कूदनेवाले के
समान, समझकर भी झूठमूठ उनसे कलह करने में प्रयोजन
ही क्या है?
१२८८. हे वंचक! अपयशप्रद् विपत्तियों को उत्पन्न करने पर भी
पियक्कड़ों के लिए मदिरा के समान है तुम्हारी छतियाँ।
१२८९. पुष्प से भी मृदुल होता है प्रेम। विरले ही उसकी
वास्तविकता को समझकर उससे लाभान्वित होते हैं।
१२९०. नेत्रों में तो थी कलह भावना, परन्तु (मेरे वहाँ पहुँचते ही)
अस्थिर हो मुझ से अधिक वही गाढ़ालिंगन करने लगी।

286 திருக்குறள் அதிகாரம் 130
130. நெஞ்சொடு புலத்தல்
1291. அவர்நெஞ்சு அவர்க்குஆதல் கண்டும் எவன்நெஞ்சே
நீஎமக்கு ஆகா தது.
1292. உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்
செறாஅர்எனச் சேறிஎன் நெஞ்சு.
1293. கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ
பெட்டாங்கு அவர்பின் செலல்.
1294. இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே
துனிசெய்து துவ்வாய்காண் மற்று.
1295. பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்
அறாஅ இடும்பைத்துஎன் நெஞ்சு.
1296. தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்தஎன் நெஞ்சு.
1297. நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்
மாணா மடநெஞ்சில் பட்டு.
1298. எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.
1299. துன்பத்திற்கு யாரே துணையாவார் தாம்உடைய
நெஞ்சம் துணைஅல் வழி.
1300. தஞ்சம் தமர்அல்லர் ஏதிலார் தாம்உடைய
நெஞ்சம் தமர்அல் வழி.

अध्याय १३० तिरक्कुरळ 287
१३०. हृदय पर क्रोध
१२९१. हे हृदय ! प्रियतम के हृदय को उनका साथ देता हुआ
देखकर भी तू मेरा साथ क्यों नहीं देता ?
१२९२. हे हृदय ! तुझ से प्रेम न करनेवाले प्रियतम को देखते ही,
यह समझकर भी कि वे बिना मिले न रहेंगे, तू उनसे
मिल ही जाता है ।
१२९३. हे हृदय ! क्या तू इच्छानुसार यह समझकर उनके पीछे
चल पड़ता है कि भाग्यहीन का कोई सुहृद नहीं होता ?
१२९४. हे हृदय ! तू प्रणय-कलह के प्रतिफल को समझ नहीं पाता ।
फिर तेरे साथ ऐसा कौन करेगा ?
१२९५. प्रियतम के दूर रहने पर अप्राप्ति का भय और साथ
रहने पर वियोग का भय ही मुझे लगा रहता है । इस
प्रकार मेरा हृदय सदा दुविधा में पड़ा रहता है ।
१२९६ एकांत में मैं उनका स्मरण करूँ तो मेरा हृदय मुझे खा ही
डालना चाहता है ।
१२९७. उन्हें न भूलनेवाले गौरवच्युत एवं पागल हृदय के साथ
मिलकर मैं अपनी (स्त्रियोचित) लज्जा भी खो बैठी ।
१२९८. उनकी निन्दा में अपना ही अपयश मानकर मेरा ' प्राण - प्रिय
ह्रयद उनके श्रेष्ठ गुणों का ही स्मरण करता है ।
१२९९. विपत्ति के समय अपना ही हृदय अगर साथ न देता हो तो
और कौन साथ देगा ?
१३००. अपना ही हृदय साथ नहीं देता तो दूसरों का हमारा साथ न
देना स्वाभाविक ही है ।

288 திருக்குறள் அதிகாரம் 131.
131. புலவி
1301. புல்லாது இராஅப் புலத்தை அவர்உறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது.
1302. உப்புஅமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்.
1303. அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல்.
1304. ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதல்அரிந் தற்று.
1305. நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை
பூவன்ன கண்ணார் அகத்து.
1306. துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று.
1307. ஊடலின் உண்டுஆங்குஓர் துன்பம் புணர்வது
நீடுவது அன்றுகொல் என்று.
1308. நோதல் எவன்மற்று நொந்தார்என்று அஃதுஅறியும்
காதலர் இல்லா வழி.
1309. நீரும் நிழலது இனிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது.
1310. ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம்
கூடுவேம் என்பது அவா.

अध्याय १३१ तिरुक्कुरळ 289
१३१. प्रणय-कलह
१३०१. प्रणय-कलह की पीड़ा (के लक्षण) उनमें ज़रा देखने के लिए
आलिंगन किये बिना रहो।
१३०२. भोजन में नमक की मात्रा के समान होता है प्रणय-कलह;
वह अधिक होने लगे तो बढ़ने न दो।
१३०३. अपनी उस कुपिता का तुम आलिंगन न करोगे तो दुखिया को
और अधिक दुःख पहुँचाने के समान ही होगा।
१३०४. जो प्रणय-कलह किये बैठी है उसके भाव को न समझना
मुरझायी हुई लता का मूलोच्छेद करने के समान है।
१३०५. सद्गुणी-सज्जन की शोभा सुमन-नयनी के मन में उत्पन्न
होनेवाले प्रणय-कलह में ही है।
१३०६. छोटे-बड़े प्रणय-कलह न हों तो प्रेम अधिक पके व अधकच्चे
फल के समान रह जायगा।
१३०७. प्रणय-कलह में एक दुखद आशंका यह रहती है कि मिलन-
सुख कहीं अस्थाई न रह जाय।
१३०८. वेदना को समझनेवाले प्रियतम की अनुपस्थिति में मेरे दुखित
होने से क्या लाभ?
१३०९. जल भी छाया का ही मधुर होता है। प्रणय-कलह भी
प्रियतम के साथ ही मधुर होता है।
१३१०. मेरे प्रणय-कलह को मुरझा जाने के लिए छोड़ बैठनेवाले के
साथ मेरा हृदय मिलन का प्रयत्न करता है तो यह उसकी
तीव्र इच्छा ही है।
37

290 திருக்குறள் அதிகாரம் 132.
132. புலவி நுணுக்கம்
1311. பெண்இயலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு.
1312. ஊடி இருந்தேமாத் தும்மினா யாம்தம்மை
நீடுவாழ்க என்பாகுகு அறிந்து.
1313. கோட்டுப்பூச சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று
1314. யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று.
1315. இம்மைப பிறப்பில் பிரியலம் என்றேனாக
கண்நிறை நீர்கொண் டனள்.
1316. உள்ளினேன் என்றேன்மற்று என்மறந்தீர் என்றுஎன்னைட்
புல்லாள் புலத்தக் கனள்.
1317. வழுத்தினாள் தும்மினே னாக அழித்ததுஅழுதாள்
யார்உள்ளித் தும்மினீா என்று.
1318. தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
எம்மை மறைத்தீரோ என்று.
1319. தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்குநீர்
இந்நீர் ஆகுதிர் என்று.
1320. நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
யார்உள்ளி நோக்கினீர் என்று.

अध्याय १०९ तिरुक्कुरळ 291
१३२. प्रणय-कलह की सूक्ष्मता
१३११. हे दुराचारी ! सभी स्त्रियां तुम्हें सामान्य मानकर नेत्रों से
तुम्हारा रस-पान कर रहीं हैं। मैं तुम्हारी छाती से न लगूँगी।
१३१२. प्रणय-कलह में थी कि वे छींक* बैठे, मानो इस विचार से कि
मैं उनके दीर्घ-जीवन के लिए आशिष दूँगी।
१३१३. सुमन-माला पहनूँ भी तो रुष्ट हो कहती हैं कि किसी और को
दिखाने के लिए आपने इन्हें पहना है।
१३१४. मैंने कहा—"मुझे और किसी से प्रेम नहीं है" तो वह रुष्ट
होकर पूछने लगी "और किस से, और किस से?"
१३१५. मैंने कहा—"इस जन्म में कभी अलग न होंगे", तो उसके
नेत्र सजल हो उठे (कि कदाचित् आगामी जन्म में
कहीं अलग न हो जायें)।
१३१६. मैंने कहा, "तुम्हारा ही सरण किया"। वह रूठकर "तो
मुझे आप पहले क्यों भूले रहे" कहकर आलिंगन किये बिना
प्रणय-कलह करती हुई अलग बैठ गयी।
१३१७. ज़रा मुझे छींक आ गयी। "बधाई!" कहकर वह रोती हुई
पूछने लगी कि किसके सरण करने के कारण यह छींक आयी?"
१३१८. आती हुई छींक को मैंने दबा लिया। वह रोती हुई कहने
लगी—"अपनी किसी प्रिया के सरण को मुझ से छिपाते हैं?"
१३१९. (रूठी हुई प्रेमिका को) प्रेम से समझा कर प्रसन्न करने पर भी
वह और रूठकर कहने लगी—"दूसरों को आप इसी प्रकार
प्रसन्न करते होंगे!"
१३२०. उसके प्रेम-व्यवहारों के सरण के साथ सप्रेम उसे निहारूँ तो भी
वह रुष्ट हो पूछती है कि और किससे (मेरे सर्वांगों की)
तुलना करने के विचार से सब को ध्यान से देख रहे हैं?"

  • छींक आने पर माना जाता है कि किसी ने छींकनेवाले व्यक्ति का
    स्मरण किया है।

292 திருக்குறள் அதிகாரம் 133.
133. ஊடலுவகை
1321. இல்லை தவறுஅவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவர்அளிக்கு மாறு.
1322 ஊடலில் தோன்றும் சிறுதுனி நல்லளி
வாடினும் பாடு பெறும்.
1323. புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னார் அகத்து.
1324. புல்லி விடாஅப் புலவியுள் தோன்றும்என்
உள்ளம் உடைக்கும் படை.
1325. தவறுஇலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்தோள்
அகறலின் ஆங்குஒன்று உடைத்து.
1326. உணலினும் உண்டது அறல்இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது.
1327. ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலில் காணப் படும்.
1328. ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு.
1329. ஊடுக மன்னோ ஒளிஇழை யாம்இரப்ப
நீடுக மன்னோ இரா.
1330. ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்குஇன்பம்
கூடி முயங்கப் பெறின்.

अध्याय १३३. तिरुक्कुरळ 298
१३३. प्रणय-कलह का आनन्द
१३२१. उनमें दोष न होने पर भी प्रणय-कलह उनका प्रेम अधिक
मात्रा में दिला सकता है ।
१३२२. प्रेम के किंचित मात्र मुरझाने पर भी प्रणय-कलह से उत्पन्न लघु
पीड़ा प्रशंसनीय ही होती है ।
१३२३. पृथ्वी और जल जैसा सामंजस्य प्राप्त पति-पली के लिए
प्रणय-कलह से बढ़कर स्वर्ग-लोक और कोई हो सकता है ?
१३२४. निरन्तन प्रेमालिंगन के साधक उस प्रणय-कलह में मेरे हृदय को
टूक-टूक करनेवाला शस्त्र उपस्थित प्रतीत होता है ।
१३२५. निर्दोष होने पर भी आलिंगन करनेवाली प्रेमिका के कोमल
स्कन्ध (प्रणय-कलह के फलस्वरूप) अलग रहने में कुछ
(अनुपम रस) होता है ।
१३२६. भोजन करने से अधिक उसका पचना आनन्ददायक होता है ।
प्रेम में भोग से अधिक प्रणय-कलह आदन्ददायक होता है ।
१३२७. प्रणय-कलह में पराजित ही विजयी होते हैं । यह पुनर्मिलन में
देखा जा सकता है ।
१३२८. लिलाट पर स्वेद-कण उत्पन्न करनेवाले सम्भोग से जनित लवण
(रस) क्या प्रणय-कलह के फलस्वरूप पुनः प्राप्त न होगा ?
१३२९. प्रकाशपूर्ण भूषणों से युक्त मेरी प्रणयिनी प्रणय-कलह करती
रहे । रात लम्बी होतीं रहे कि मैं प्रेम-याचना करता रहूँ ।
१३३०. प्रेम का आनन्द प्रणय-कलह में है, और प्रणय-कलह का
आनन्द पुनः मिलकर प्रेमालिंगन होने में है ।

பாட்டு முதற் குறிப்பு
(எண் - பாட்டு எண்)
அஃகாமை 178 | அரியஎன்று 537
அஃகி அகன்ற 175 | அரியகற்று 503
அகடுஆரார் 936 | அரியவற்றுள் 443
அகப்பட்டி 1074 | அருங்கேடன் 210
அகரமுதல 1 | அருஞ்செவ்வி 565
அகலாது 691 | அருட்செல்வம் 241
அகழ்வாரை 151 | அருமறை சோரும் 847
அகன்அமர்ந்து ஈத 92 | அருமை உடைத்து 611
அகன்அமர்ந்து செய் 84 | அரும்பயன் 198
அங்கணத்துள் 720 | அருவினை என்ப 483
அச்சம் 534 | அருளல்லது 254
அச்சமே 1075 | அருளிலா 247
அசைஇயறகு 1098 | அருள்என் 757
அஞ்சாமை அல் 497 | அருள்கருதி 285
அஞ்சாமை ஈகை 382 | அருள்சேர்ந்த 243
அஞ்சும் 863 | அருள்வெஃகி 176
அஞ்சுவது அஞ்சா 428 | அருளொடு 755
அஞ்சுவது ஒரும் 366 | அல்லல் அரு 245
அடக்கம் 121 | அல்லவை தேய 96
அடல்தகையும் 768 | அல்லற்பட்டு 555
அடல்வேண்டும் 343 | அலந்தாரை 1303
அடுக்கிய கோடி 954 | அலர்எழ 1141
அடுக்கி வரினும் 625 | அலர்நாண 1149
அடுத்தது 706 | அவ்வித்து 167
அணங்குகொல் 1081 | அவ்விய 169
அணிஅன்றோ 1014 | அவர்தந்தார் 1182
அந்தணர் என் 30 | அவர்நெஞ்சு 1291
அந்தணர் நூற் 543 | அவாஇல் 368
அமர்அகத்து ஆற் 814 | அவாஎன்ப 361
அமர்அகத்து வன் 1027 | அவாவினை 367
அமிழ்தினும் 64 | அவிசொரிந்து 259
அமைந்து ஆங் 474 | அவைஅறிந்து 711
அரங்குஇன்றி 401 | அவைஅறியார் 713
அரம்பொருத 888 | அழக்கொண்ட 659
அரம்போலும் 997 | அழச்சொல்லி 795
அரிதுஅரோ 1153 | அழல்போலும் 1228
அரிதுஆற்றி 1160 | அழிவதூஉம் 461

பாட்டு முதற் குறிப்பு 295
அழிவந்த 807 | அறன்இயலான் 147
அழிவின் 787 | அறன்இழுக்காது 384
அழிவுஇன்று 764 | அறன்ஈனும் 754
அழுக்கற்று 170 | அறன்என 49
அழுக்காறு அவா 35 | அறன்கடை 142
அழுக்காறு உடையார் 165 | அறன்நோக்கி 189
அழுக்காறு உடையான் 135 | அறன்வரை 150
அழுக்காறு என 168 | அறிகிலார் 1139
அழுக்காற்றின் 164 | அறிகொன்று 638
அளவளாவு 523 | அறிதோறு 1110
அளவின்கண் 286 | அறிந்து ஆற்றி 515
அளவுஅல்ல 289 | அறிவிலான் 842
அளவுஅறிந்தார் 288 | அறிவினான் 315
அளவுஅறிந்து 479 | அறிவினுள் 203
அளித்துஅஞ்சல் 1154 | அறிவுஅற்றம் 421
அற்கா 333 | அறிவு இலார் 843
அற்றது 944 | அறிவு இன்மை 841
அற்றம் மறைக்கும் 980 | அறிவுஉரு 684
அற்றம் மறைத்த 849 | அறிவுடையார் ஆவ 427
அற்றவர் 365 | அறிவுடையார் எல் 430
அற்றூா 226 | அறுவாய் 1117
அற்றார்க்கு 1007 | அறைபறை 1076
அற்றாரை 506 | அன்பிற்கும் 71
அற்றால் அளவு 943 | அன்பின் வழி 80
அற்றேம் 626 | அன்பின் விழை 911
அறஞ்சொல்லும் 185 | அன்புஅகத்து 78
அறத்தாறு 37 | அன்புஅறிவு ஆரா 682
அறத்தாற்றின். 46 | அன்புஅறிவு தேற் 613
அறத்தான் 39 | அன்புஇலன் 862
அறத்திற்கே 76 | அன்புஇலார் 72
அறத்தினூஉங்கு 32 | அன்புஈனும் 74
அறம்கூறான் 181 | அன்புஉடைமை-இவ் 992
அறம்சாரா 1047 | அன்புஉடைமை-வேந் 681
அறம்பொருள் 501 | அன்புஉற்று 75
அறவாழி 8 | அன்புஓரீஇத் 1009
அறவினையாது 321 | அன்புநாண் 983
அறவினையும் 909 | அன்பும் 45
அறன்அழீஇ 182 | அன்பொடு 73
அறன்அறிந்து ஆன் 635 | அன்றுஅறி 36
அறன்அறிந்து முத 441 | அனிச்சப்பூ 1115
அறன்அறிந்துவே 179 | அனிச்சமும் 1120
அறன்ஆக்கம் 163 |

296 திருக்குறள்
ஆக்கம் அதர் 594 | இணர்ஊழ்த்தும் 650
ஆக்கம் இழந் 593 | இணர்எரி தோய் 308
ஆக்கம் கருதி 463 | இதனை இதனால் 517
ஆக்கமும் கேடும் 642 | இம்மைப் பிறப் 1315
ஆகாறுஅளவு 478 | இமைப்பின் 1129
ஆகுஊழால் 371 | இமையாரின் 906
ஆங்கு அமைவு 740 | இயல்பாகும் 344
ஆபயன் குன்றும் 560 | இயல்பினான் 47
ஆய்ந்துஆய்ந்து 792 | இயல்புளி 545
ஆயும் அறிவினர் 918 | இயற்றலும் 385
ஆரா இயற்கை 370 | இரக்க 1051
ஆவிற்கு நீர் 1066 | இரத்தலின் 229
ஆள்வினையும் 1022 | இரதலும் 1054
ஆற்றாரும் 493 | இராதும் 1062
ஆற்றின் அளவு-ஈக 477 | இரப்பன் 1067
ஆற்றின் அளவு-கற்க 725 | இரப்பாரை 1058
ஆற்றின் ஒழுக்கி 48 | இரப்பான் வெகுளி 1060
ஆற்றின் நிலைதளர் 716 | இரவா 1035
ஆற்றின் வருந்தா 468 | இரவுஉள்ள 1069
ஆற்று பவர்க்கும் 741 | இரவுஎன்னும் 1068
ஆற்றுவார்-இக 891 | இருநோக்கு 1091
ஆற்றுவார்-பசி 225 | இருந்துஉள்ளி 1243
ஆற்றுவார்-பணி 985 | இருந்துஓம்பி 81
இகலான்ஆம் 860 | இருபுனலும் 737
இகலிற்கு எதிர் 858 | இருமனப் 920
இகலின் மிக 856 | இருமை 23
இகல்எதிர் 855 | இருவேறு 374
இகல்என்ப 851 | இருள்சேர் 5
இகல்என்னும் 853 | இருள்நீங்கி 352
இகல்காணான் 859 | இல்பிறந்-கண் அல் 951
இகழ்ச்சியின் 539 | இல்பிறந்-கண்ணே 1044
இகழ்ந்துள்ளா 1057 | இல்லதுஎன் 53
இடம்எல்லாம் 1064 | இல்லாரை 752
இடன்இல் பரு 218 | இல்லாள்கண் 903
இடிக்கும் துணை 447 | இல்லாளை 905
இடிபுரிந்து 607 | இல்லை 1321
இடிப்பாரை இல் 448 | இல்வாழ்வான் 41
இடுக்கண்கால் 1030 | இலக்கம் 627
இடுக்கண் படினு 654 | இலங்கிழாய் 1262
இடுக்கண் வருங் 621 | இலம்என்று அசை 1040
இடும்பைகு 623 | இலம்என்று வெஃகு 174
இடும்பைக்கே 1029 | இலர்பலர் ஆகிய 270
இடைதெரிந்து 712 | இலன்என்று 205

பாட்டு முதற் குறிப்பு 297
இலன்என்னும் 223 | இன்னாமை 630
இவறலும் 432 | இனத்துஆற்றி 568
இழத் தொறூஉம் 940 | இனம்போன்று 822
இழிவறிந்து 946 | இனிஅன்ன 1294
இழுக்கல் உடையுழி 415 | இனிய உளவாக 100
இழுக்காமை 536 | இனைத்துணைத்து 87
இழைத்தது 779 | இனையர்இவர் 790
இளித்தகக 1288 | ஈட்டம் இவறி 1003
இளிவரின் 970 | ஈத்துவக்கும் 228
இளைதாக 879 | ஈதல் இசைபட 231
இளையர் 698 | ஈரங்கை விதிரார் 1077
இறந்த வெகுளி 531 | ஈவார்கண் என் 1059
இறந்தார் 310 | ஈன்ற பொழுதிற் 69
இறந்துஅமைந்த 900 | ஈன்றாள் பசிகாண் 656
இறப்பேபுரிந்த 977 | ஈன்றாள் முகத்ததே 923
இறலானும் 180 | உட்கப் படாஅர் 921
இறுதி பயப்பினு 690 | உட்பகை அஞ்சி 883
இறைகடியன் 564 | உடம்பாடு இலா 890
இறைகாக்கும் 547 | உடம்பொடுஉயிர் 1122
இன்கண் 1152 | உடுக்கை இழந்தவன் 788
இன்சொல் இனிது 99 | உடுப்பதூ 1079
இன்சொலால் ஈத்து 387 | உடைசெல்வம் 939
இன்சொலால் ஈரம் 91 | உடைத்தம் வலி 473
இன்பத்துள்-பய 854 | உடைமை 89
இன்பத்துள்-விழை 629 | உடையர் என 591
இன்பம் இடை 369 | உடையார்முன் 395
இன்பம் ஒருவற்கு 1052 | உண்டார் கண் 1090
இன்பம் கடல் 1166 | உண்ணற்க 922
இன்பம் விழை-இடு 628 | உண்ணாது 160
இன்பம் விழை-வினை 615 | உண்ணாமை உள்ள 255
இன்மை இடும்பை 1063 | உண்ணாமை வேண்டும் 257
இன்மை என 1042 | உணர்வது உடை 718
இன்மை ஒருவ 988 | உணலினும் 1326
இன்மையின் இன்னாத 1041 | உதவி வரை 105
இன்மையின் இன்னாது 558 | உப்புஅமை 1302
இன்மையுள் 153 | உய்த்தல் 1287
இன்றி அமையா 961 | உயர்வுஅகலம் 743
இன்றும் வருவது 1048 | உயிர்உடம்பின் 330
இன்னா என 316 | உயிர்ப்ப 880
இன்னாசெ-ர் 987 | உரம்ஒருவர்க்கு 600
இன்னா செ-ரை 314 | உரன்என்னும் 24
இன்னாது இரக்கப் 224 | உரன்நசை 1263
இன்னாது இன 1158 | உருவுகண்டு 667
38

298 திருக்குறள்
உருள்ஆயம் 933 உறாஅர்க்கு 1200
உரைப்பார் 232 உறின்உயிர் 778
உலகத்தார் 850 உறின்நட்டு 812
உலகத்தோடு 140 உறுதொரு 1106
உலகம் தழீஇயது 425 உறுபசி 734
உலைவிடத்து 762 உறுபொருளும் 756
உவக்காண் 1185 உறுப்பு அமைந்து 761
உவந்து 1130 உறுப்புஒத்தல் 993
உவப்ப 394 உறுவது சீர் 813
உழந்து 1177 உறைசிறியார் 680
உழவினார் 1036 ஊக்கம் 486
உழுதுண்டு 1033 ஊடல் உணங்க 1310
உழுவார் 1032 ஊடல் உணர்தல் 1109
உழைப்பிரிந்து 530 ஊடலின் உண்டு 1307
உள்ஒற்றி 927 ஊடலின் தோற்ற 1327
உளக களித்தலும் 1281 ஊடலின் தோன்று 1322
உளளத்தார் 1249 ஊடற்கண் 1284
உளத்தநால் உள் 282 ஊடிப் பெறுகுவம் 1328
உள்ளத்தால் பொய் 294 ஊடி யவரை 1304
உள்ளம் இலாதவர் 598 ஊடி யிருந்தேமா 1312
உள்ளம் உடைமை 592 ஊடுக மன்னோ 1329
உள்ளம்போன்று 1170 ஊடுதல் காம 1330
உள்ளற்க 798 ஊண்உடை 1012
உள்ளியது எய்தல் 540 ஊதியம் 797
உள்ளியது எல் 309 ஊரவர் கௌவை 1147
உள்ளினும் தீரா 1201 ஊருணி நீர் 215
உள்ளினேன் 1316 ஊழி பெயரினும் 989
உள்ளுவது 596 ஊழின் பெருவலி 380
உள்ளுவன்-உரை 1125 ஊழையும் உப்பக்கம் 620
உள்ளுவன்-மற 1184 ஊறுஒரால் 662
உளபோல் 574 ஊனைகுறித்த 1013
உளர்என்னும் 406 எச்சம்என்று 1004
உளர்எனினும் 730 எட்பகவு அன்ன 889
உளவரை 480 எண்என்ப 392
உற்றநோய் நீக்கி 442 எண்சேர்ந்த 910
உற்றநோய் நோன் 261 எண்ணித் துணிக 467
உற்றவன் 950 எண்ணிய எண் 666
உற்றான் 949 எண்ணியார் எண் 494
உறங்குவது 339 எண்பதத்தால் 991
உறலமுறை 885 எண்பதத்தான் 548
உறாஅ தவர்க் 1292 எண்பொருள 424
உறாஅ தவர்போல் 1096 எதிரதா 429
உறாஅதோ 1143 எந்நன்றி 110

பாட்டு முதற் குறிப்பு 299
எப்பொருளும் 695 | ஐயத்தின் 353
எப்பொருள் எத் 355 | ஐயப் படாஅ 702
எப்பொருள் யார் 423 | ஐயுணர்வு 354
எய்தற்கு 489 | ஒட்டார்பின் 967
எரியால் 896 | ஒண்ணுதற்கு 1088
எல்லாப் பொரு 746 | ஒணபொருள் 760
எல்லார்க்கும் எல் 582 | ஒத்தது அறிவான் 214
எல்லார்க்கும் நன் 125 | ஒப்புரவி னால் 220
எல்லா விளக்கும் 299 | ஒருதலையான் 1196
எல்லைக்கண் 806 | ஒருநாள் 1209
எவ்வதுஉறைவது 426 | ஒருபொழுதும் 237
எழுதுங்கால் 1285 | ஒருமைக்கண் 398
எழுபிறப்பும் 62 | ஒருமைச் செயல் 835
எழுமை எழு 107 | ஒருமை மகளிரே 974
எள்ளாத எண்ணி 470 | ஒருமையுள் ஆமை 126
எள்ளாமை 281 | ஒலித்தககால் 763
எள்ளின் இனி 1298 | ஒல்லும் கருமம் 818
எளிதுஎன 145 | ஒல்லும் வகையான் 33
எற்றிற்கு உரியர் 1080 | ஒல்லும்வாய் 673
எற்றுஎன்று 655 | ஒல்வது அறிவது 472
என்னைமுன் 771 | ஒழுக்கத்தின் எய் 137
என்பிலதனை 77 | ஒழுக்கத்தின் ஒல் 136
என்றும் ஒருவு 652 | ஒழுக்கத்து நீத்தார் 21
எனைத்தானும் எங் 317 | ஒழுக்கம் உடைமை 133
எனைத்தானும் நல் 416 | ஒழுக்கம் உடையவர் 139
எனைத்திட்பம் 670 | ஒழுக்கம் விழுப்பம் 131
எனைத்துஒன்று 1202 | ஒழுக்கமும் 952
எனைத்துணையர் 144 | ஒழுக்குஆறா 161
எனைத்து நினை 1208 | ஒளிஒருவற்கு 971
எனைத்தும் குறுகு 820 | ஒளியார்முன் 714
எனைப்பகை 207 | ஒறுத்தாரை 155
எனைமாட்சி 750 | ஒறுத்தார்க்கு 156
எனைவகையான் 514 | ஒறுத்துஆற்றும் 579
ஏதம் பெருஞ் 1006 | ஒற்றினான் ஒற்றி 583
ஏதிலார் ஆர 837 | ஒற்றுஒற்றி 588
ஏதிலார் குற்றம் 190 | ஒற்றுஒற்று 589
ஏதிலார் போல 1099 | ஒற்றும உரை 581
ஏந்திய கொள்கை 899 | ஒன்றா உலக 233
ஏமுற்றவரினும் 873 | ஒன்றாக நல்லது 323
ஏரினும் நன்றால் 1038 | ஒன்றாமை 886
ஏரின் உழாஅர் 14 | ஒன்றானும் 128
ஏவவும் செய்கலான் 848 | ஒன்றாய்தி 932
ஐந்துஅவித்தான் 25 | ஒன்னார் 264

300 திருக்குறள்
ஒஒ இனிதே 1176 | கரப்புஇலா நெஞ் 1053
ஓஒதல் வேண்டும் 653 | கரப்புஇலார் 1055
ஓதி உணர்ந்தும் 834 | கரவாது உவந்து 1061
ஓம்பின் 1155 | கருமணியின் 1123
ஓர்த்துஉள்ளம் 357 | கருமத்தான் 1011
ஓர்ந்து கண் 541 | கருமம் சிதை 578
கடல்அன்ன 1137 | கருமம் செய: 1021
கடல்ஒடா 496 | கருவியும் கால 631
கடன்அறிந்து 687 | கல்லா ஒருவன் 405
கடன்என்ப 981 | கல்லாத மேல் 845
கடாஅ உரு 585 | கல்லா தவரின் 729
கடாஅக களிற் 1087 | கல்லா தவரும் 403
கடிதுஓச்சி 562 | கல்லாதான் ஒட்பம் 404
கடிந்த சடிந்து 658 | கல்லாதான் சொல் 402
கடுஞ்சொல்லன் 566 | கல்லார்ப் பிணிக்கும் 570
கடுமொழியும் 567 | கல்லான் வெகு 870
கடைக்கொட்க 663 | கலங்காது கண்ட 668
கண்உடையர் 393 | கலந்து 1246
கண்உள்ளார் 1127 | கவ்வையால் 1144
கண்உளரின் 1126 | கவுறும் 935
கண்களவு 1092 | கழாஅக்கால் 840
கண்டதுமன் 1146 | கள்உண்ணா 930
கண்டார் உயிர 1084 | கள்வார்க்கு 290
கண்டுகேட்டு 1101 | களவினால் 283
கண்ணிற்கு அணி 575 | களவின்கண் 284
கண்ணின் துனி 1290 | களவன்என்னும் 287
கண்ணின் பசப் 1240 | களித்தானை 929
கண்ணும் கொள 1244 | களித்து அறியேன் 928
கண்ணொடு கண் 1100 | களித்தொறும் 1145
கண்ணோட்டத்து 572 | கற்க கசடற 391
கண்ணோட்டம் இல் 577 | கற்றதனால் ஆய 2
கண்ணோட்டம் என் 571 | கற்றாருள கற்றார் 722
கண்தாம் 1171 | கற்றார்முன் 724
கண்நிறைந்த 1272 | கற்றிலன் ஆயினும் 414
கண்நின்று 184 | கற்றுஅறிந்தா 717
கணைகொடிது 279 | கற்றுஈண்டு 356
கதம்காத்து 130 | கற்றுக்கண் 686
கதுமென 1173 | கறுத்துஇன்னா 312
கயல்உண்கண் 1212 | கனவினான் உண் 1214
கரத்தலும் 1162 | கனவினும் இன் 819
கரப்பவர்க்கு 1070 | காக்க பொருளா 122
கரப்பினும் 1271 | காக்கை கரவா 527
கரப்புஇடும்பை 1056 | காட்சிக்கு 386

பாட்டு முதற் குறிப்பு 301
காண்கமன் 1265 | குற்றம் இலனாய் 1025
காணாச் சினத்தான் 866 | குற்றமே காக்க 434
காணாதான் 849 | குறிக்கொண்டு 1095
காணின் குவளை 1114 | குறித்தது 704
காணுங்கால் 1286 | குறிப்பின்-உணர் 703
காதல காதல் 440 | குறிப்பின்-உணரா 705
காதலர் இல் 1224 | குறிப்புஅறிந்து 696
காதலர் தூதொடு 1211 | குன்றின் அனையா 965
காதல் அவரிலர் 1242 | குன்றுஅன்னார் 898
காதன்மை 507 | குன்றுஏறி 758
காமக் கடல் 1164 | கூடிய காமம் 1264
காமக் கடும்புனல் உய் 1134 | கூத்தாட்டு 332
காமக் கடும்புனல் நீந் 1167 | கூழும் குடியும் 554
காமக கணிச்சி 1251 | கூற்றத்தை 894
காமம் உழந்து 1131 | கூற்றம் குதித்தலும் 269
காமம்என 1252 | கூற்றமோ 1085
காமம் விடு 1247 | கூற்றுஉடன்று 765
காமம் வெகுளி 360 | கூறாமை நோக்கி 701
காமமும் நாணும் 1162 | கெட்டார்க்கு 1293
கால்ஆழ் களரின் 500 | கெடல்வேண்டின் 893
காலத்தி னால் 102 | கெடாஅ வழிவந்த 809
காலம் கருதி 485 | கெடுங்காலை 799
காலை அரும்பி 1227 | கெடுப்பதூஉம் 15
காலைக்குச் செய்த 1225 | கெடுவல்யான் 116
கான முயல் 772 | கெடுவாக 117
குடம்பை 338 | கேட்டார்ப் பிணிக்கும் 643
குடிஆண்மை 609 | கேட்டினும் உண்டு 796
குடிஎன்னும் 601 | கேட்பினும் 418
குடிசெய்வல் 1023 | கேடுஅறியாக் 739
குடிசெய்வார் 1028 | கேடுஇல் 400
குடிதழீஇ 544 | கேடும் பெருக்கமும 115
குடிப்பிறந்தார் 957 | கேள்இழுக்கம் 808
குடிப்பிறந்து குற் 502 | கைஅறி யாமை 925
குடிப்பிறந்து தன் 794 | கைம்மாறு 211
குடி புறம் 549 | கைவேல் 774
குடிமடிந்து 604 | கொக்குஒக்க 490
குணநலம் 982 | கொடியார் கொடுமை உரை 1235
குணம்என்னும் 29 | கொடியார் கொடுமையின் 1169
குணம்நாடி 504 | கொடுத்தலும் 525
குணன்இலனாய் 868 | கொடுத்தும் 867
குணனும் குடிமை 793 | கொடுப்பது அழுக்கு 166
குலம்சுடும் 1019 | கொடுப்பதூஉம் 1005
குழல்இனிது 66 | கொடும்பூருவம் 1086

302 திருக்குறள்
கொடைஅளி 390
கொல்லா நல 984
கொல்லாமை 326
கொல்லான் 260
கொலைமேற் 551
கொலையின் கொடி 550
கொலைவினையர் 329
கொளப்பட்டேம் 699
கொளற்குஅரி 745
கொன்றுஅன்ன 109
கோட்டுப்பூ 1313
கோளிலபொறி 9
சமன்செய்து 118
சலத்தால் பொரு 660
சலம்பற்றி 956
சாதலின் இன்னாத 230
சாயலும் நாணும் 1183
சார்புஉணர்ந்து 359
சால்பிற்குக் 986
சான்றவர் 990
சிதைவிடத்து 597
சிறப்புஅறிய 590
சிறப்புஈனும் செல்வம் 311
சிறப்புஈனும் செல்வமும் 31
சிறப்பொடுபூசனை 18
சிறியார்உணர்ச்சி 976
சிறுகாப்பின் 744
சிறுபடையான் 498
சிறுமை நமக்கு 1231
சிறுமைபல 934
சிறுமையும் 769
சிறுமையுள் 98
சிறைகாக்கும் 57
சிறைநலனும் 499
சிற்றின்பம் 173
சிற்றினம் அஞ் 451
சினத்தைப் 307
சினம்என்னும் 306
சீர்இடம் காணின் 821
சீர்உடைச் செல்வர் 1010
சீரினும் சீர் 962
சீர்மை சிற 195
சுடச்சுடரும் 267
சுவைஒளி 27
சுழலும் இசை 777
சுழன்றும்ஏர்ப் 1031
சுற்றத்தான் 524
சூழாமல் தானே 1024
சூழ்ச்சி முடி 671
சூழ்வார் கண் 445
செப்பம் உடை 112
செப்பின் புணர்ச்சி 887
செயற்குஅரிய செய் 26
செயற்குஅரிய யா 781
செயற்கை அறி 637
செயற்பால செய் 437
செயற்பால தோரும் 40
செயிரின் தலைப் 258
செய்க பொருளை 759
செய்தக்க அல்ல 466
செய்து ஏமம் 815
செய்யாமல் செய்த 101
செய்யாமல் செற் 313
செய்வானை 516
செய்வினை 677
செருக்கும் 431
செருவந்த 569
செல்இடத்துக் 301
செல்லா இட 302
செல்லாமை 1151
செல்லான் 1039
செல்வதுள் 411
செல்விருந்து 86
செவிகைப்பச் 389
செவிக்குஉணவு 412
செவிச்சொல்லும் 694
செவியின் சுவை 420
செவியுணவின் 413
செறாஅச் சிறு 1097
செறிதொடி 1275
செறிவுஅறிந்து 123
செறுநரை 488

பாட்டு முதற் குறிப்பு 303
செறுவார்க்குச் 869 | தன்னை உணர்த் 1319
செற்றவர் பின் 1256 | தன்னைத்தான் காக் 305
செற்றார் என 1245 | தன்னைத்தான் காத 209
செற்றார்பின் 1255 | தனக்குஉவமை 7
சென்ற இடத் 422 | தனியே 1296
சொல்கோட்டம் 119 | தாம்இன் புறுவது 399
சொல்லப் பயன் 1078 | தாம்வீழ்வார் தம் 1191
சொல்லுக சொல்லின் 200 | தாம்வீழ்வார் மென் 1103
சொல்லுக சொல்லை 645 | தாம்வேண்டின் 1150
சொல்லுதல் 664 | தார்தாங்கி 767
சொல்வணக்கம் 827 | தாள்ஆற்றி 212
சொலல்வல்லன் 647 | தாளாண்மை இல் 614
ஞாலம் கருதினும் 484 | தாளாண்மை என் 613
தக்காங்கு 561 | தானம் தவம் 19
தக்கார் இனத்த 446 | திறன் அல்ல 157
தக்கார் தகவிலர் 114 | திறன்அறிந்து 644
தகுதி எனஒன் 111 | தினல்பொருட்டால் 256
தஞ்சம் தமர் 1300 | தினைத்துணை நன்றி 104
தணணம் துறை 1277 | தினைத்துணையாம் 433
தணந்தமை 1233 | தினைத்துணையும் 1282
தந்தை மகற்கு 67 | தீஅளவு 947
தந்நலம் 916 | தீப்பால 206
தம்நெஞ்சத் 1205 | தீயவை செய்தார் 208
தம்பொருள் 63 | தீயவை தீய 202
தம்மில் இருந்து 1107 | தீயினால் சுட்ட 129
தம்மின் தம் 68 | தீவினையார் 201
தம்மின் பெரியார் 444 | துஞ்சினார் 926
தமர்ஆகி 529 | துஞ்சுங்கால் 1218
தலைப்பட்டார் 348 | துணைநலம் 651
தலையின் இழிந்த 964 | துப்பார்க்குத் 12
தவம் செய்வார் 266 | துப்பின் எவ 1165
தவமறைந்து 274 | துப்புரவு இல் 1050
தவமும் 262 | தும்முச் 1318
தவறுஇலர் 1325 | துளியின்மை 557
தள்ளா 731 | துறந்தாரின் 159
தற்காத்து 56 | துறந்தார்க்கு 263
தன்உயிர்க்கு 318 | துறந்தார்க்கும் 42
தன்உயிர் தான் 268 | துறந்தார் படிவ 586
தன்உயிர் நீப் 327 | துறந்தார் பெருமை 22
தன்ஊண் 251 | துறப்பார் 378
தன்குற்றம் 436 | துறைவன் 1157
தன்துணை 875 | துன்பத்திற்கு 1299
தன்நெஞ்சு 293 | துன்பம் உற 669