सामग्री पर जाएँ
सर्वकोश
तिरुक्कुरळ् (सन्त तिरुवल्लुवर - तमिल वेद / उत्तरवेद: धर्म, अर्थ एवं काम सविस्तार हिन्दी भाषान्तर)

तिरुक्कुरळ् (सन्त तिरुवल्लुवर - तमिल वेद / उत्तरवेद: धर्म, अर्थ एवं काम सविस्तार हिन्दी भाषान्तर)

Tirukkural of Saint Tiruvalluvar in Hindi

सन्त तिरुवल्लुवर (अनुवादक: खेमानन्द 'रहत') द्वारा

DevanagariHindipublished334 पृष्ठ

पृष्ठ 281, कुल 334 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 281

256 திருக்குறள அதிகாரம் 115
115. அலர் அறிவுறுத்தல்
1141. அலர்எழ ஆர்உயிர் நிற்கும் அதனைப்
பலர்அறியா பாக்கியத் தால்.
1142. மலர்அன்ன கண்ணாள் அருமை அறியாது
அலர்எமக்கு ஈந்ததுஇவ் வூர்.
1143. உறூஅதோ ஊர்அறிந்த கௌவை அதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து.
1144. கவ்வையால் கவ்விது காமம் அதுஇன்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து.
1145. களிதொறும் களளுண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படுந் தோறுந் இனிது.
1146. கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண டற்று.
1147. ஊரவா கௌவை எருவாக அன்னைசொல்
நீராக நீளும்இந் நோய்.
1148. நெய்யால எரிநுதுப்பேம் என்றற்றால கௌவையால்
காமம் நுதுபேம எனல்.
1149. அலர்நாண ஒல்வதோ அஞ்சல்ஓம்பு என்றூா
பலர்நாண நீத்தக் கடை
1150. தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கௌவை எடுக்கும்இவ் வூர்.