तिरुक्कुरळ् (सन्त तिरुवल्लुवर - तमिल वेद / उत्तरवेद: धर्म, अर्थ एवं काम सविस्तार हिन्दी भाषान्तर)
Tirukkural of Saint Tiruvalluvar in Hindi
सन्त तिरुवल्लुवर (अनुवादक: खेमानन्द 'रहत') द्वारा
पृष्ठ 275, कुल 334 में से
संदर्भ में पढ़ें250 திருக்குறள அதிகாரம் 112.
112. நலம் புனைந்துரைத்தல்
1111 நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மெனனீரள யாம்வீழ பவள்.
1112. மலாகாணின மையாததி நெஞ்சே இவள்கண்
பலாகாணும் பூவொககும் என்று
1113. முறிமேனி முததம் முறுவல் வெறிநாற்றம்
வேலஉண்கண வேயததோ ளவட்கு.
1114. காணின குவளை கவிழந்து நிலன்நோக்கும்
மாணாஇழை கணஒவவேம என்று.
1115. அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு
நலல படாஅ பறை.
1116. மதியும் மடந்தை முகனும அறியா
பதியின சலங்கிய மீன.
1117. அறுவாய நிறைந்த அவிாமதிக்குப் போல
மறுஉண்டோ மாதா முகதது.
1118. மாதா முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி.
1119. மலாஅன்ன கண்ணாள முகம் ஒத்தியாயின்
பலாகாணத தோனறல மதி.
1120. அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்.