सामग्री पर जाएँ
सर्वकोश
तिरुक्कुरळ् (सन्त तिरुवल्लुवर - तमिल वेद / उत्तरवेद: धर्म, अर्थ एवं काम सविस्तार हिन्दी भाषान्तर)

तिरुक्कुरळ् (सन्त तिरुवल्लुवर - तमिल वेद / उत्तरवेद: धर्म, अर्थ एवं काम सविस्तार हिन्दी भाषान्तर)

Tirukkural of Saint Tiruvalluvar in Hindi

सन्त तिरुवल्लुवर (अनुवादक: खेमानन्द 'रहत') द्वारा

DevanagariHindipublished334 पृष्ठ

पृष्ठ 241, कुल 334 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 241

216 திருக்குறள் அதிகாரம் 96
7. குடியியல்
96, குடிமை
951. இல்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு.
952 ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்
இழுகார் குடிப்பிறந் தார்.
953. நகைகை இன்சொல் இகழாமை நான்கும்
வகைஎன்ப வாய்மைக் குடிக்கு
954. அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல இலா.
955. வழங்குவது உள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பில் தலைப்பிரிதல இன்று.
956. சலம்பற்றிச சால்புஇல செய்யார்மாசு அற்ற
குலம்பற்றி வாழ்தும்என் பார்.
957. குடிப்பிறந்தா கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து.
958 நலத்தின்கண் நார்இன்மை தோன்றின் அவனைக
குலத்தின்கண் ஐயப் படும்.
959. நிலத்தில கிடந்தமை கால்காட்டும் காட்டும
குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல்.
960. நலமவேண்டின் நாண்உடைமை வேண்டும குலமவேண்டின்
வேணடுக யார்க்கும் பணிவு.