सामग्री पर जाएँ
सर्वकोश
तिरुक्कुरळ् (सन्त तिरुवल्लुवर - तमिल वेद / उत्तरवेद: धर्म, अर्थ एवं काम सविस्तार हिन्दी भाषान्तर)

तिरुक्कुरळ् (सन्त तिरुवल्लुवर - तमिल वेद / उत्तरवेद: धर्म, अर्थ एवं काम सविस्तार हिन्दी भाषान्तर)

Tirukkural of Saint Tiruvalluvar in Hindi

सन्त तिरुवल्लुवर (अनुवादक: खेमानन्द 'रहत') द्वारा

DevanagariHindipublished334 पृष्ठ

पृष्ठ 211, कुल 334 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 211

186 திருக்குறள் அதிகாரம் 81.
81. பழைமை
801. பழைமை எனப்படுவது யாதுஎனின் யாதும்
கிழமையைக கீழ்ந்திடா நட்பு.
802. நட்பிறகு உறுப்புக கெழுதகைமை மற்றுஅதற்கு
உப்பாதல் சான்றோர் கடன்.
803. பழகிய நட்புஎவன் செய்யும் கெழுதகைமை
செயதாங்கு அமையாக் கடை.
804. விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையான்
கேளாது நட்டார் செயின்.
805. பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுஉணர்க
நோதக்க நட்டார் செயின்.
806. எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.
807. அழிவந்த செய்யினும் அன்புஅறா அன்பின்
வழிவந்த கேண்மை யவர்.
808. கேள்இழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாள்இழுக்கம் நட்டார் செயின்.
809. கெடாஅ வழிவந்த கேண்மையா கேண்மை
விடாஅ விழையும உலகு.
810. விழையார விழையப படுப பழையார்கண்
பண்பின் தலைப்பிரியா தார.