सामग्री पर जाएँ
सर्वकोश
तिरुक्कुरळ् (सन्त तिरुवल्लुवर - तमिल वेद / उत्तरवेद: धर्म, अर्थ एवं काम सविस्तार हिन्दी भाषान्तर)

तिरुक्कुरळ् (सन्त तिरुवल्लुवर - तमिल वेद / उत्तरवेद: धर्म, अर्थ एवं काम सविस्तार हिन्दी भाषान्तर)

Tirukkural of Saint Tiruvalluvar in Hindi

सन्त तिरुवल्लुवर (अनुवादक: खेमानन्द 'रहत') द्वारा

DevanagariHindipublished334 पृष्ठ

पृष्ठ 185, कुल 334 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 185

160 திருக்குறள் அதிகாரம் 68.
68. வினைசெயல்வகை
671. சூழ்ச்சி முடிவு துணிவுஎய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது.
672. தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை
673, ஒல்லும்வாய் எல்லாம் வினைநன்றே ஒல்லாககால்
செல்லும்வாய் நோககிச் செயல
674. வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத தெறும்.
675. பொருள்கருவி காலம் வினைஇடனோடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல.
676. முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
படுபயனும் பார்ததுச் செயல்.
677. செய்வினை செய்வான் செயல்முறை அவ்வினை
உள்ளறிவான் உள்ளம் கொளல்.
678. வினையான் வினைஆக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத்து அற்று.
679. நட்டாகுகு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக கொளல்.
680. உறைசிறியா உள்நடுங்கல் அஞ்சிக குறைபெறின்
கொள்வா பெரியார்ப் பணிந்து