सामग्री पर जाएँ
सर्वकोश
तिरुक्कुरळ् (सन्त तिरुवल्लुवर - तमिल वेद / उत्तरवेद: धर्म, अर्थ एवं काम सविस्तार हिन्दी भाषान्तर)

तिरुक्कुरळ् (सन्त तिरुवल्लुवर - तमिल वेद / उत्तरवेद: धर्म, अर्थ एवं काम सविस्तार हिन्दी भाषान्तर)

Tirukkural of Saint Tiruvalluvar in Hindi

सन्त तिरुवल्लुवर (अनुवादक: खेमानन्द 'रहत') द्वारा

DevanagariHindipublished334 पृष्ठ

पृष्ठ 171, कुल 334 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 171

146 திருக்குறள் அதிகாரம் 61.
61. மடி இன்மை
601. குடிஎன்னும் குன்றா விளக்கம் மடிஎன்னும்
மாசுஊர மாய்ந்து கெடும்.
602. மடியை மடியா ஒழுகல் குடியைக
குடியாக வேண்டு பவர்.
603. மடிமடிக கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியும் தன்னினும் முந்து.
604. குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றுஇ லவர்க்கு.
605. நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார காமக் கலன்.
606. படியுடையா பற்றுஅமைந்தக கண்ணும் மடியுடையார்
மாண்பயன் எய்தல் அரிது.
607. இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றுஇல வா.
608. மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு
அடிமை புகுததி விடும்.
609. குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
மடியாண்மை மாற்றக் கெடும்.
610. மடிஇலா மனனவன் எய்தும் அடிஅளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு.