सामग्री पर जाएँ
सर्वकोश
सङ्गीतदर्पण (दामोदर पण्डित - तंजौर सरस्वती महल संस्करण, सङ्गीत एवं नाट्य लक्षण)

सङ्गीतदर्पण (दामोदर पण्डित - तंजौर सरस्वती महल संस्करण, सङ्गीत एवं नाट्य लक्षण)

Sangita Darpana of Damodara Pandita (TMSSML Edition)

दामोदर पण्डित (सम्पादक: के. वासुदेव शास्त्री) द्वारा

DevanagariSanskritpublished258 पृष्ठ

पृष्ठ 50, कुल 258 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 50

21
126—136 Khanda meru or the table for ‘Uddishta, or
finding the order of any particular tana, and for ‘Nashta’
or finding the form of a tana of a particular order
(சு. 126-136) 'கண்டமேரு' - அல்லது 'நஷ்டம்' 'உத்
திஷ்டம்' என்பவைகளுக்கான வழி. அதாவது தானம் எத்தனை
யாவது என்று சொல்லி அதன் உருவத்தைக் கண்டு பிடித்தலும்,
தானத்தின் உருவத்தைச் சொல்லி அது எத்தனையாவது என்று
கண்டு பிடித்தலும்.
साधारणं भवेद्द्वेधा स्वरजाति विशेषणात् ।
स्वरसाधारणं तत्र चतुर्धा परिकीर्तितम् ॥ १३७ ॥
काकल्यन्तरषड्जैश्च मध्यमेन विशेष षात् ।
अन्तरस्यापि गमयोरेवं साधारणं मतम् ॥ १३८ ॥
निषादोयदिषड्जस्य श्रुतिमाद्यां समाश्रयेत् ।
ऋषभश्चान्तिमां प्रोक्तं षड्जसाधारणं तदा ॥ १३९ ॥
मध्यमस्यापि गमयोः एवं साधारणं मतम् ।
रागालापनसंयुक्तं जाति साधारणं विदुः ॥ १४० ॥
इति साधारण प्रकरणम् ।
(137—140) Sadharana or common-feaured Swaras
and Jatis:—
Swaras:—
(1) antara, (2) Kakali, (3) Shadjasadharana
& (4) Madhyama sadharana.
Jatis:—
Mixed jatis, described later.
(சு. 137-140) 'சாதாரணம்' அல்லது ஒன்றுக்கு மேல்
பட்ட ஸ்வரங்களின் குணங்களையுடைய ஸ்வரங்களும் ஒன்றுக்கு
மேற்பட்ட ஜாதிகளின் குணங்களுடைய ஜாதிகளும்;—
சாதாரண ஸ்வரங்கள்:— (1) அந்தரம், (2) காகலி,
(3) ஷட்ஜ சாதாரணம், மத்யம சாதாரணம்.
சாதாரண ஜாதிகள்:— பிந்தி விவரிக்கப் பட்டிருக்கின்றன.