सामग्री पर जाएँ
सर्वकोश
तिरुक्कुरळ् (सन्त तिरुवल्लुवर - तमिल वेद / उत्तरवेद: धर्म, अर्थ एवं काम सविस्तार हिन्दी भाषान्तर)

तिरुक्कुरळ् (सन्त तिरुवल्लुवर - तमिल वेद / उत्तरवेद: धर्म, अर्थ एवं काम सविस्तार हिन्दी भाषान्तर)

Tirukkural of Saint Tiruvalluvar in Hindi

सन्त तिरुवल्लुवर (अनुवादक: खेमानन्द 'रहत') द्वारा

DevanagariHindipublished334 पृष्ठ

पृष्ठ 131, कुल 334 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 131

106 திருக்குறள் அதிகாரம் 41
41. கல்லாமை
401 அரங்குஇன்றி வட்டாடி அற்றே நிரம்பிய
நூலஇன்றிக கோட்டி கொளல்
402. கல்லாதான சொலகா முறுதல் முலைஇரண்டும்
இல்லாதாள பெண்காமுற றற்று
403. கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின்.
404 கல்லாதான் ஒட்பம் கழியநன்று ஆயினும்
கொள்ளா அறிவுடை யார்.
405 கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச சோர்வு படும்.
406. உளர்என்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களர்அனையா கல்லா தவர்.
407. நுண்மாண நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை அற்று.
408 நல்லாகண பட்ட வறுமையின் இன்னாதே
கல்லாகண பட்ட திரு
409. மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்துஇலர் பாடு.
410. விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரொடு ஏனை யவர்.