शिवज्ञानबोध (मेय्कण्डार - शैव सिद्धान्त का आधारभूत दार्शनिक सूत्र ग्रन्थ)
Sivajnanabodham of Meykandar (Shaiva Siddhanta)
आचार्य मेय्कण्डार / मेयकण्ड देव द्वारा
पृष्ठ 42, कुल 176 में से
संदर्भ में पढ़ेंxxvi SIVAGNANA BOTHAM.
6. உணர்வுரு அசத்தெனின், உணராது இன்மையின்
இருதிறன் அல்லது சிவசத்தாமென
இரண்டு வகையின் இசைக்குமன் னுலகே.
7. யாவையுஞ்சூனியம் சத்தெதிரா தலின்,
சத்தேயறியாது, அசத்திலது அறியாது
இருதிறன் அறிவுளது இரண்டலா ஆன்மா.
8. ஐம்புலவேடரின் அயர்ந்தனை வளர்ந்தெனத்
தம்முதல் குருவுமாய்த் தவத்தினி லுணர்த்தவிட்டு
அந்நிய மின்மையின் அரன் கழல் செலுமே.
9. ஊனக்கண்பாசம் உணராப்பதியை
ஞானக் கண்ணினிற் சிந்தை நாடி
யுராத் துனைத்தேர்த்தனட் பாசம் ஒருவத்
தண்ணிழலாம் பதி விதி
எண்ணும் அஞ்செழுத்தே.
10. அவனே தானே யாகிய அந்நெறி
யேகனாகி யிறைபணி நிற்க,
மலமாயை தன்னொடுங் வல்வினையின்றே.
11. காணும் கண்ணுக்குக் காட்டும் உளம் போல்
காணவுளத்தைக்கண்டு காட்டலின்,
அயரா அன்பின் அரன் கழல்செலுமே.
12. செம்மலர் நோன்றாள் சேரல் ஒட்டா-
அம்மலங்கழீஇயன் பரொடுமரீஇ து,
மாலறநேயமும் மலிந்தவர் வேடமும்
ஆலயம் தானும் அரனெனத்தொழுமே.