शिवज्ञानबोध (मेय्कण्डार - शैव सिद्धान्त का आधारभूत दार्शनिक सूत्र ग्रन्थ)

शिवज्ञानबोध (मेय्कण्डार - शैव सिद्धान्त का आधारभूत दार्शनिक सूत्र ग्रन्थ)
Sivajnanabodham of Meykandar (Shaiva Siddhanta)
आचार्य मेय्कण्डार / मेयकण्ड देव द्वारा
DevanagariSanskritpublished176 पृष्ठ
पृष्ठ 41, कुल 176 में से
संदर्भ में पढ़ेंपृष्ठ 41
உ
சிவமயம்
சிவஞான போதம்.
சூத்திரம்.
―――❖―――
- அவன் அவள் அதுவெனும் அவை மூவினை மையின்,
தோற்றிய திதியே யொடங்கி மலத்துளதாம்,
அந்தம் ஆதி என்மனார் புலவர். - அவையே தானே யாயிரு வினையின்
போக்குவரவுபுரிய ஆணையின்
நீக்கமின்றி நிற்குமன்றே. - உளது, இலதென்றலின், எனதுடலென்றலின்
ஐம்புலன், ஒடுக்கம் அறிதலின், கண்படில்
உண்டிவினையின்மையின், உணர்த்த உணர்தலின்,
மாயாவியந்திரதனுவினுள் ஆன்மா. - அந்தக்கரணம் அவற்றின் ஒன்றன்று,
சந்தித்தது ஆன்மா, சகசமலத்துணராது
அமைச்சு அரசு ஏய்ப்பநின்று அஞ்சவத்தைத்தே. - விளம்பிய உள்ளத்து மெய்வாய் கண் மூக்கு
அளந்தளந்தறியா ஆங்கவைபோலத்
தாம்தம் உணர்வில் தமியருள்
காந்தம் கண்ட பசாசத்தவையே.
D