सङ्गीतदर्पण (दामोदर पण्डित - तंजौर सरस्वती महल संस्करण, सङ्गीत एवं नाट्य लक्षण)
Sangita Darpana of Damodara Pandita (TMSSML Edition)
दामोदर पण्डित (सम्पादक: के. वासुदेव शास्त्री) द्वारा
पृष्ठ 92, कुल 258 में से
संदर्भ में पढ़ें63
362-364 The six 'angas' or constituent elements
of a prabandha,- (1) Swara (notes), (2) Biruda (pane-
gyric) (3) Pada (words) (4) Tenaka (Syllable 'Tena')
(5) Pata (sounds of instruments) (6) Tala (syllables for
time-measure)
சு. (362—364) ப்ரபந்தத்தின் 6 அங்கங்கள்:— (1) ஸ்வரம்
(2) பிருதம் (விருது) (3) பதம் (வார்த்தைகள்) (4) தேநகம்
('தேந' என்ற சொல்) (5) பாடம் (வாத்திய ஒலிகள்) (6)
தாளம் (சொல்லுக்கட்டுகள்)
प्रबन्धजातयः पञ्च कथ्यन्ते ताः क्रमेणतु ॥ ३६५ ॥
षड्भिरङ्गैर्मेदिनी स्यात् नन्दिनी पञ्चभिर्भवेत् ।
चतुर्भिर्दीपिनी प्रोक्ता त्रिभिरङ्गैस्तु पावनी ॥ ३६६ ॥
द्वाभ्यां तारावली जातिरङ्गाभ्यामुपजायते ।
365-366- Names of the 5 kinds of prabandhas
classified according to the number of angas they have,
6, 5, 4, 3, or 2, respectively.
சு. 365-366 2, 3, 4, 5, 6, அங்கங்கள் உள்ள ஐந்து வகை
ப்ரபந்தங்களின் பெயர்கள்
छन्दस्तालादिनियमात् निर्युक्तस्यादतोऽन्यथा ॥ ३६७ ॥
अनिर्युक्त इति द्वेधा प्रबन्धः परिकीर्तितः ।
367 - 2 kinds of prabandhas:- (1) with definite
rules as to tala and meter (2) without such rules.
(சு. 367) இருவித பிரபந்தங்கள்:— குறிப்பிட்ட சந்தம், தாளம்
உடையவை (2) சந்தம் தாளம் குறிப்பிடப் படாதவை.
तत्र गीतप्रयोगित्वात् गणवर्गादि कथ्यते ॥ ३६८ ॥