सामग्री पर जाएँ
सर्वकोश
सङ्गीतदर्पण (दामोदर पण्डित - तंजौर सरस्वती महल संस्करण, सङ्गीत एवं नाट्य लक्षण)

सङ्गीतदर्पण (दामोदर पण्डित - तंजौर सरस्वती महल संस्करण, सङ्गीत एवं नाट्य लक्षण)

Sangita Darpana of Damodara Pandita (TMSSML Edition)

दामोदर पण्डित (सम्पादक: के. वासुदेव शास्त्री) द्वारा

DevanagariSanskritpublished258 पृष्ठ

पृष्ठ 141, कुल 258 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 141

110
(சு, 630) தாளங்களின் வகைகள்;—
A. (1) மார்க்க தாளங்கள் (பழைய நூல்களில்
உள்ளவை. (2) தேசீ தாளங்கள் (பிற்காலத்தவை)
B. (1) சுத்த (2) ஸாலக (கலந்தவை) (3) ஸங்
கீர்ண (பல கலப்புடையவை)
अथ दशप्राणा उच्यन्ते ॥
कालो मार्गः क्रियाङ्गानि ग्रहो जातिः कलालयाः ।
यतिः प्रस्तारकश्चेति तालप्राणा दशस्मृताः ॥ ६३१ ॥
(631) The ten ‘pranas’ or elements of talas:—
(1) Kala (time), (2) Marga (Provincial modes)
(3) Kriya (Marking time by beats and other movements
of the hands), (4) Anga (the constituent units of
particular varieties of tala), (5) Graha (the point in the
particular tala where the musical piece begins) (6) Jati
(the number of steps into which each constituent unit
of a tala is divided (7) (Kala the mode of creating subvar
ieties of tala by using multiples of the constituent units)
(8) Laya (the speed of the tala), (9) Yati (the rhythmic
arrangement of slow and quick speed), (10) Prastara
(permutation and combination of Constituent units to
make up a single variety of tala)
(சு-631) தாளத்தின் பத்து ‘பிராணன்கள்’ அல்லது
உறுப்புகள்;— (1) காலம் (கால அளவை) (2) மார்க்கம்
(நாட்டுக்கு நாடு மாறு படும் தாள நடை) (3) க்ரியா (காலத்தை
அளக்கும் தட்டு, வீச்சு முதலியன), (4) அங்கம் (ஒவ்வொரு
தாளத்தையும் தொகுக்கும் கால அளவை உறுப்புகள்),
(5) க்ரஹம் (தாளத்தின் எந்த இடத்தில் பாட்டு ஆரம்பிக்கப்
படுகிறதோ அந்த ‘இடம்’ அல்லது எடுப்பு) (6) ஜாதி (ஒவ்வொரு
தாளத்திலும் உள்ள அங்கங்களின் உள்நடை) (7) கலா (தாள
த்தின் அங்கங்களைப் பெருக்கிப் புதியதாளங்கள் அமைக்கும்
முறை) (8) லயம் (தாளத்தின் வேகம் ; ) ‘துரிதம்’ ‘விளம்பம்,
முதலியகதி) (9) யதி (தாளத்தின் விளம்பம், துரிதம், முதலிய