सङ्गीतदर्पण (दामोदर पण्डित - तंजौर सरस्वती महल संस्करण, सङ्गीत एवं नाट्य लक्षण)
Sangita Darpana of Damodara Pandita (TMSSML Edition)
दामोदर पण्डित (सम्पादक: के. वासुदेव शास्त्री) द्वारा
पृष्ठ 232, कुल 258 में से
संदर्भ में पढ़ें202
(e) வ்யபிசாரிபாவங்கள் (குறிப்பிட்ட உணர்ச்சிப்
பெருக்குக்கே உரிய ஏனைய உணர்ச்சிகள்). (சு 56-61)
iii நவரஸங்களும் அவைகளுக்குரிய ஸ்தாயி பாவங்கள்
என்னும் உணர்ச்சிப் பெருக்குகளும் :
உதாரணமாக, சிருங்கார ரஸமும் அதற்குரிய ரதி
என்னும் சிற்றின்பமும்.
கடைக்கண் பார்வைகளின் வகை 4 - உதாரணங்களுடன்
(சு. 62-71)
iv 'அபிநயம்'; அதன் 4 வகை :-
ஆங்கிகம் (உடல் உறுப்புக்களால்)
வாசிகம் (பேச்சு)
ஆஹார்யம் (நகை, உடை, சீன் முதலியன)
சாத்துவிகம் (உணர்ச்சிப் பெருக்கின் விளைவுகள்)
(சு. 72-80)
v நடித்தல் முறைகள் இருவகை :-
லோகதர்மி (இயற்கையைப் பின்பற்றுவது)
நாட்டியதர்மி (கலைஞரின் கட்டுப்பாடுகளைப் பின்
பற்றுவது). (சு. 81-93)
vi நிருத்தியமும் (அபிநயத்தோடு சேர்ந்த நர்த்தனம்),
நிருத்தமும் (சுத்த நர்த்தனம்). (சு. 94-96)
vii அங்க, உபாங்க, பிரத்தியங்கங்கள் (உடல் உறுப்புக்
களின் பிரிவினை) (சு. 97-103)
viii நாட்டியத்தில் வழங்கப்படும் சில பரிபாஷைச்
சொற்கள் :-
(a) 'ரேகை' (எழில் நிறைந்த நிலை)
(b) 'பிரமாணம்' (பாட்டும், வாத்தியமும், நர்த்தனமும்
காலம் முதலியவைகளில் ஒத்திருப்பது)
(c) 'முத்திரை' (சம்பிரதாய சுத்தமும் அழகும் நிறைந்
திருக்குமாறு கைகாட்டல் முதலியன)